பொது செய்தி

இந்தியா

2022ல் புதிய பார்லி கட்டடம்

Added : டிச 13, 2019
Advertisement

புதுடில்லி: 2022ம் ஆண்டு புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்க வாய்ப்புள்ளதாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டில் 75வது சுதந்திரதினத்தன்று புதிய அமர்வை நடத்த திட்டம் உள்ளதாகவும், புதிய பார்லி., கட்டடம் குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் எனவும் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X