கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல்

Added : டிச 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement
நளினி, கோர்ட், சென்னை ஐகோர்ட், ஆட்கொணர்வு மனு, தாக்கல்

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நளினி, தன்னை விடுதலை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 3000க்கும் மேற்பட்ட கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தும் கவர்னர் இதுவரை தன் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை, என நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
14-டிச-201903:17:38 IST Report Abuse
meenakshisundaram தமிழர்கள் என்று கூறிக்கொண்டு அந்நிய தேசத்தவர் இந்தியாவில் அட்டூழியம் செய்வது ,அதற்கு இங்கே கைக்கூலிகள் கத்துவது எல்லாம் சரியா? கால தாமதம் ஏற்பட்டதாலேயே இந்த கொலை வழக்கின் நிறம் ,தன்மை மாறிடுமா?ஏன் தண்டனையை மாற்ற வேண்டும்?முதலில் கூறப்பட்ட தீர்ப்பும் நீதி மனறங்களின் முடிவு தானே ?
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
13-டிச-201920:20:39 IST Report Abuse
Siva அந்நிய தேசத்தின் ஒரு கட்சி தலைவரை படுகொலை செய்தது சாதாரண செயல் அல்ல.... ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்து இருந்தால் யோசிக்கலாம். இது திட்டம் போட்டு செய்த படுகொலை.. அப்போது முதல் இப்போது வரை ஏதோ ராஜீவ் மட்டும் கொல்ல பட்டார் என்று தமிழன் நம்பும்படி செய்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது....
Rate this:
Share this comment
arudra1951 - Madurai,இந்தியா
14-டிச-201907:04:19 IST Report Abuse
arudra1951சமாதானம் செய்ய வந்தேன் என்று ,பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கொடுத்த வாக்கை மீறி சரண் அடைந்த 18 புலிகளை ,நிராயுதபாணிகளாக நின்றவர்களை சுட்டுக்கொல்ல காரணம் யார்?நீயா ராஜிவ் காந்தியா ? யார் ? என்னமோ பெரிய நீதிமான் மாதிரி பேசுகிறாய் ? சரி ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதிற்கு காரணமே இல்லையா ? சும்மாவே கரணம் இல்லாமல் அவரை புலிகள் அடுத்த நாட்டிற்கு வந்து கொலை செய்து விட்டார்களா ?...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-டிச-201920:13:59 IST Report Abuse
மலரின் மகள் காலம் எல்லாவற்றையும் மறக்கச் செய்யாது ச்ச நீதிமணரத்தால் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டு கருணையால் ஜீவித்துவருபவர் என்றல்லவா எழுதியிலார்க்கவேண்டும். அது என்ன கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர் என்று எழுதியிருக்கிறீர்கள். மலருக்கு மயக்கமா தயக்கமா இந்த விஷயத்தில்? ஆயுளுக்கும் சிறையில் இருப்பதற்கு இறைஞ்சியவர் மரணம் வேண்டாம் சிறியிலாவது வாழ்ந்து விட்டு போகிறேன் என்று மன்றாடியவர். கொலை செய்வதற்கு இவருக்கு என்ன நெஜலுத்தம் அன்று இருந்திருக்கவேண்டும். கூட்டு சதியில் ஈடுபட்டவர். முன்னாள் பிரதமரை கொலை செய்வதற்கு ஏதேனும் காரணங்களை அந்த புலிகள் கூறி இவரை மனதை மாற்றி சதியில் உதவ செய்திருக்கலாம். யாதுமறியா காவலர்களின் குடும்பத்தினர் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கல்லவா குடும்பத்தலைவனின் அரவணனைப்பை அன்பை இழந்து உண்மையில் ஆயுட்கால தண்டனை இன்று. ராஜீவ் படுகொலை மட்டுமே வைத்து பார்க்கக்கூடாது உண்மையில் அவரின் கூட்டத்தில் உயிரிழந்த அனைத்து அப்பாவிகளின் சார்பில் பார்க்கவேண்டும். ஆள்கொணர் மனுவல்ல சரி, ஆள்கொல் மனுவை அல்லவா கோர்ட்டுக்கு கொண்டு சென்றிருக்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கருணை காட்டி முடிவில் முழுவதும் விடுதலை தந்து தியாகி யாக்கி, அரசு உதவியும் தந்து அழகு பார்க்கவேண்டும் என்கிறாரா? காலம் எல்லாவற்றையும் மறந்து விடாது மறக்கவும் விடாது.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-டிச-201905:20:35 IST Report Abuse
Sanny ஆனால் உண்மை குற்றவாளிகள் இன்னமும் வெளியிலே இருக்கிறார்களே, நான் சொல்லவில்லை இளைப்பாறிய போலீஸ் மூத்த அதிகாரி சித்தன்னர் The eye er என்ற interview இல் இந்த கொலைவழக்கை விசாரித்த முன்னாள் CBI SP ரகோத்தமன் சொல்லுகிறார். நளினி ஒரு மனுவை தன்னிடம் கொண்டுவந்தால் தானே வாதாடி அவாளுக்கு ஜாமீனாவது விடுதலை அல்லது வாங்கி கொடுப்பேன் என்கிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X