சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி பெண் பலி: தம்பதி கைது

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விவசாய நிலத்தில் புல் அறுக்க சென்றிருந்த கலைச்செல்வி என்ற பெண் தொழிலாளி, நிலத்தில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி பலியானார். நிலத்தில் மின்வேலி அமைத்த தம்பதி முனுசாமி, செல்லம்மா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
13-டிச-201921:57:19 IST Report Abuse
Krishna Very Bad To Arrest Every Citisen Simply Because Some one Died While Trespassing Into Near Others Land Police Must Also Be Arrested For Booking False Cases
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X