அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு

Added : டிச 13, 2019 | கருத்துகள் (22)
Advertisement
D.M.K,M.K.தி.மு.க,உதயநிதி ஸ்டாலின், மறியல், குடியுரிமை சட்டநகல், எரிப்பு, போராட்டம், வழக்கு

சென்னை: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட நகலை எரித்தது, சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் 644 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
15-டிச-201916:31:11 IST Report Abuse
meenakshisundaram indha maadhiri நிலையில் முக இருந்திருந்தால் இவ்வாறெல்லாம் செயதிருக்க மாட்டார் ,-முன்பே சட்ட நகலை எரித்த திமுகவினரை 'வெறும் பேப்பரை தான் ஏறிட்த்தோம் என்று வாக்கு மூலம் கொடுக்க வைத்து மன்னிப்பும் கேட்க சொன்னார்.இந்த உதயநிதி போன்ற அரை குறைகளோ முக்கியத்துவம் தெரியாது தெருவோர சல்லிகளை போன்று வீரத்தனம் என்று நினைத்து அரசியல் செய்கிறார்கள் .இது சுத்த கோமாளித்தனம் .சில காலம் சிறை களி உள்ளே போனாலேயேதான் அறிவு வரும்.
Rate this:
Share this comment
Cancel
Amreen - Connecticut,யூ.எஸ்.ஏ
14-டிச-201911:52:31 IST Report Abuse
Amreen இங்கு பேசுவது தத்துவம். ஆனால் பாகிஸ்தானில் பங்களாதேஷில் செய்வது இளம் பெண்கள் கடத்தல், கட்டாய மத மாற்றம். அடுத்தவன் சொத்தை திருடுவது அடுத்தவன் மனைவியை திருடுவது இன்னும் பல.
Rate this:
Share this comment
Cancel
Irudayarab Rajan - madurai ,இந்தியா
14-டிச-201909:40:18 IST Report Abuse
Irudayarab Rajan இவனையெல்லாம் கைது பண்ணி பெரிய மனுசனாக்குகிறீகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X