அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (3)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.






தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்து, 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.





முதல்கட்டமாக வெளியான இந்த பட்டியலில், தேனி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் இ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் வெளியிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
14-டிச-201917:30:40 IST Report Abuse
தமிழர்நீதி பழனி பன்னீரை பிஜேபி குத்தகைக்கு எடுத்து ஆட்சி செய்வதுபோல , பஞ்சாயத்து பதவிகளை ஏலம் போடுவதாக தெரிய வருது . இதுல லிஸ்டு வேற
Rate this:
Share this comment
Cancel
jagan - bahrain,பஹ்ரைன்
14-டிச-201900:29:47 IST Report Abuse
jagan 2021 ல் அதிசயம் நடக்க போகுது . தலைவர் தான் . daily malar என்ன செய்யபோகுதுன்னு தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-டிச-201921:58:27 IST Report Abuse
RajanRajan ஓ இதை தான் பம்பர் லாட்டரின்னு ஏலம் போட்டு துட்டு பார்த்துட்டானுங்களா கில்லீங்கட அம்மாவழி மவராசனுங்களா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X