பொது செய்தி

இந்தியா

தரமற்ற 37 மருந்துகள் மத்திய அரசு அறிவிப்பு

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் விற்பனையில் உள்ள, 37 மருந்துகள் தரமற்றவை என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை, மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள், மாதந்தோறும் ஆய்வு செய்கின்றன. அதன்படி, நவம்பரில், 1,158 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 1,121 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்

புதுடில்லி: நாட்டில் விற்பனையில் உள்ள, 37 மருந்துகள் தரமற்றவை என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை, மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள், மாதந்தோறும் ஆய்வு செய்கின்றன. அதன்படி, நவம்பரில், 1,158 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 1,121 மருந்துகளின் தரம் உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆனால், வாயுப் பிரச்னை, குடற்புழு நீக்கம், வயிற்று உபாதைகள் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும், 37 மருந்துகள் போலியானதாகவும், தரமற்றதாகவும் இருப்பது கண்டறியப் பட்டுள்ளன.இந்த விபரங்களை, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம், https://cdscoonline.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandkec - singapore,சிங்கப்பூர்
14-டிச-201906:55:32 IST Report Abuse
chandkec complete URL for the website cdsc.gov.in should be given in the article. With the home page ,I am unable to find out the banned drugs. Dinamalar may look into this
Rate this:
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
13-டிச-201922:44:14 IST Report Abuse
M.Guna Sekaran ஏன் கமிஷன் வர வில்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X