அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொடர்கிறது ஏலம் ; ஆணையம் அதிர்ச்சி

Updated : டிச 15, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (9)
Advertisement
 தொடர்கிறது ஏலம் ; ஆணையம் அதிர்ச்சி

சென்னை : உள்ளாட்சி பதவிகள் ஏலம் தொடர்வதால், ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் நடந்து வருகிறது. அதே நேரத்தில், தேர்தலை சந்திக்காமல், உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடும் நடைமுறையும் தொடர்கிறது.கடலுார், தர்மபுரி, ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில், ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகள், பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளன; நேற்றும் ஏலம் தொடர்ந்தது.

திருச்சி, மண்ணச்சநல்லுார் அருகே, வலையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவி, 14 லட்சம் ரூபாய், ஊராட்சி தலைவர் பதவி, 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார், பொசுக்குடி ஊராட்சி தலைவர் பதவி, 16 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதை கட்டுப்படுத்த வழி தெரியாமல், மாநில தேர்தல் ஆணையம் திணறி வருகிறது.

கலெக்டர்களை நம்பி பலன் இல்லாததால், எஸ்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்த, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-டிச-201922:27:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அரசமைப்பும், நீதித்துறையும் விரல் மட்டும் தான் சூப்புமா? அவர்கள் தேர்தலில் நிற்க தடை கேட்டு வழக்கு போடமாட்டானுங்களா?
Rate this:
Share this comment
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-201917:54:44 IST Report Abuse
Babu தேர்தல் ஆணையம் என்பது என்ன? ஏதாவது நாடக கம்பெனியின் பெயரா?கோடிக்கணக்கில் பணத்தை மட்டும் பிடிப்பர், கொடுத்த ஆளும் வர்க்கத்தினரை மட்டும் எக்காலமும் கைது செய்யாமல், சமயத்திற்கு தக்க சிறந்த பஞ்ச் டயாலாக்குகளை மட்டும் மீடியாக்களில் அள்ளி விடும் நாடக கம்பெனி தானே?
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-டிச-201912:03:17 IST Report Abuse
RajanRajan எத்தனி நம்பிக்கை பாருடா இந்த உள்ளாட்சி தலைவரா வர்றவனுங்களுக்கு போட்ட காசை விட்டு புரட்டிடலாம்னு கச்சை கட்டில்லே களமிறங்குறாங்க. இதெல்லாம் பத்தி முருவனுக்கு கவலையில்லை. அவங்க உண்டியலை இன்னும் உடைச்சு மாளல்லே. கோர்ட் முதல் தே.ஆணையம் வரைக்கும் அம்மாவழி திராவிட அல்வா கொடுத்துடானுங்கடோ. இனி ஊழலோ ஊழல் கோலாகலம் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X