சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிபதி வீட்டில் கொள்ளை

Added : டிச 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பள்ளிவிளை ரயில்வே நகரை சேர்ந்தவர் பகவதி அம்மாள். ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

இங்குள்ள வீட்டை உறவினர்கள் பராமரித்து வருகின்றனர். நேற்று காலை உறவினர் ஒருவர் நீதிபதியின் வீட்டுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வடசேரி போலீசார் வீட்டுக்குள் சென்ற போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் திருட்டு போயிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சமத்துவம் - Chennai,இந்தியா
14-டிச-201906:25:30 IST Report Abuse
சமத்துவம் நீதிபதி வீட்டில் வசதியில்லாதவர் திருடுவது தப்பா? ஏன் வசதி இல்லாதவணுக்கு திருடிப்பிழைக்கும் வாய்ப்பு தரப்படக்கூடாது என்று தான் தீர்ப்பு எழுதுவார் பாருங்களேன்.
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
14-டிச-201911:41:39 IST Report Abuse
THENNAVANயார் திருடினார்கள் என சாட்சி இருக்கா ,இப்போது வக்கீலிடம் கேட்டுத்த்தான் அவர் தீர்ப்பு எழுதுவார்,அல்லது திருடன் உடைக்கும் பொது பூட்டு ஏன் உடைந்தது அதனால பூட்டு செய்து கொடுத்த நிறுவனம் தண்டனைக்குள் வரும் என தீர்ப்பு சொல்லுவார் ,எது எப்படியோ நமது நாட்டின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே ,முன்பு இரு கொள்ளைத்தலைவர்கள் தனது கட்சி ஆளுகை வைத்து கொள்ளை நடத்தினர் இப்போது அனைவருமே கொள்ளை அடிப்பதை தொழிலாக்கிவிட்ட்னர்....
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-டிச-201904:36:26 IST Report Abuse
J.V. Iyer கொள்ளைக்காரன் பிடிபட்டால் அந்த நாளே தீர்ப்பு நீதி விரைவாக செயல்படும். கற்பழிப்பு, தேசவிரோத குற்றங்கள்தான் வருடங்களுக்கு இழுத்தடிக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X