அசாமில் தொடரும் பதற்றம்

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (13)
Advertisement

அசாமில் தொடரும் பதற்றம்

ட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் ஒரு வாரமாக, பெரும் வன்முறை நடந்து வருகிறது.மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ]தடை உத்தரவு அமலில் இருந்தாலும், அதை மீறி, ஏராளமானோர் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஏராளமானோர், விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன்களை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

போராட்டக்காரர்கள், சாலைகளில் டயர்களை தீ வைத்து எரித்து, வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், இருவர் பலியாகி உள்ளனர். கவுஹாத்தியில், நேற்று சில மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக, ஏராளமான மக்கள், கடைகளில் குவிந்தனர்.மற்றொரு வட கிழக்கு மாநிலமான மேகாலயாவிலும், பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, தொடர்ந்து, தீவிரமாக போராட்டம் நடத்தப் போவதாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளதால், வட கிழக்கு மாநிலங்கள் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.அசாம் முதல்வர் சர்பானந்த சோனவால் கூறுகையில், ''போராட்டம் என்ற பெயரில், யாரும் வன்முறையில் இறங்கினால், மாநில அரசு, அதை வேடிக்கை பார்க்காது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்துள்ளார்.இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வட கிழக்கு மாநிலங்களுக்கு செல்லும், தன் பயணத்தை ரத்து செய்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-டிச-201905:35:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழகத்திலிம் இப்போது வாடகை எகிறிப்போச்சு (சொந்த வீடு ஆர் பிளாட் இருந்தால் வாடகை பிரச்சினை இல்லே ஒதுங்கநிழலுண்டு )ஆனால் இன்று ஊருக்கு வெளியே மூளையே இருக்கும் வீடுகளுக்கே வாடகை மினிமம் பத்தாயிரம் தெரியுமா பிளாட்டுகளை இருந்தாலோ வாடகை+மெயின்டெனன்ஸ் தரவேண்டும் அன்று ஒண்டிக்குடித்தனமா இருந்தாங்க போர்ஷன்களாவீடுகள் கட்டி வாடகைக்கு விட்டாங்க அப்போது 15 ரஸ் லெந்து 100rs க்கு வீடுகள் கிடைத்தன இன்று?????????????/அகதிகளா வரும் பல தீவிரவியாதிகள் என்று இருக்கானுகளே( மதம் மாறவச்சு இஙஞர்களைகட்த்தி தீவிரவாதிகளாக்குறானுகளே )இந்தியக்கு பெரிய சவாலே இந்தப்பொறுக்கிகள் கூட்டம்தான் ஆதிலேந்து இருக்கு இப்போ ரொம்பவே அதிகம் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
14-டிச-201911:58:15 IST Report Abuse
Krishna Its Idiotic that We Should Give Citisenship to Any Foreigners (we should get rid of Muslims for whom alone, Pak was d Besides it Genociding Hindus). However, Persecuted Refugees esp. Hindus Must be Granted Full-Fledged Asylum (as there is No Other Sound Hindu Country), Till Seperate Country with Equivalent % of that Country’s Land (with or without UN Sanctions), is d Which is the Ultimate Solution in Such Terrorising Circumstances (like Bangladesh d by Indira Gandhi-also Punishing such Country-Pak). In Kashmir, Muslims are not Persecuted But Muslims are Persecuting-Converting Others & Creating Disturbances for Secession of Native Hindu Land (Proof-Exodus of Kashmiri Pandits)
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-டிச-201911:36:03 IST Report Abuse
Lion Drsekar நாட்டில் கலவரத்தை உருவாக்கி அதில் வாழ்க்கை நடத்துவதே தொழிலாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளின்மீது நடவடிக்கை எடுத்தால் ஜனநாயகம் செழிக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X