தேர்தல் வெற்றி வழக்கில் பிரக்யா சிங் மனு தள்ளுபடி

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (18)
Advertisement
தேர்தல் வெற்றி வழக்கு,பிரக்யா சிங் மனு தள்ளுபடி

இந்த செய்தியை கேட்க

ஜபல்பூர்,"தேர்தல் வெற்றி வழக்கில், பா.ஜ., - எம்.பி., பிரக்யா சிங் தாகூர் தாக்கல் செய்த மனுவை, மத்திய பிரதேசத்தின், ஜபல்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையில், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள போபால் தொகுதியில், மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், பிரக்யா சிங் தாகூர் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, பத்திரிகையாளர் ராகேஷ் தீக் ஷித் என்பவர், ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 'தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில் பிரசாரம் செய்து, பிரக்யா சிங் வெற்றி பெற்றது செல்லாது' என அறிவிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து, பிரக்யா சிங் தாகூர் தாக்கல் செய்த மனுவில், 'ராகேஷ் தீக் ஷித் அளித்த தேர்தல் பிரசார, 'வீடியோ'க்களின் நம்பகத்தன்மை ஆய்வுக்குறியது என்பதால், மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று இந்த மனுவை, போபால் உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ''பிரக்யா சிங்கின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை விரைவில் துவங்கும்,'' என, ராகேஷ் தீக் ஷித் வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-டிச-201915:47:26 IST Report Abuse
Endrum Indian விசாரணை விரைவில் துவங்கும், மே மாதம் நடந்ததற்கு டிசம்பர் அதாவது 7 மாதம் கழித்து விசாரணை விரைவில் துவங்கும்??????ஏன் விசாரணைக்கு 10 மாதம் வெய்ட் பண்ண வேண்டுமா என்ன??இப்படி செய்து செய்து தான் 4.04 கோடி வழக்குகள் பெண்டிங் இன்று 2019ல் 28.08.2018 Chief Justice Dipak Misra சொன்னது- backlog touching 3.3 crore cases. While 2.84 crore cases are pending in the subordinate courts, the backlog clogging the High Courts and Supreme Court (SC) is 43,57,987 cases, respectively. According to National Judicial Data Grid (NJDG), the five states which account for the highest pendency are Uttar Pradesh (61.58 lakh), Maharashtra (33.22 lakh), West Bengal (17.59 lakh), Bihar (16.58 lakh) and Gujarat (16.45 lakh).
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
14-டிச-201914:13:08 IST Report Abuse
தாண்டவக்கோன் நிர்பயா rape incident போது "New Delhi is the Rape Capital" - 2012 ல சொன்னது இப்பருக்ற வாரணாசி MP. This video is being circulated everywhere.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
14-டிச-201912:32:50 IST Report Abuse
Ramakrishnan Natesan முதலில் இந்த சாமியார்கள் பாப் வெட்டி கொள்ளலாமா ஆமாம் இவர்கள் அவர்களுக்கு எதிரா நடந்தால் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி நம்மை மடக்கி விடுவார்கள் சாஸ்திரம் சம்பிராத்யாம் ஆகமம் எல்லாம் ஏழைக்கு தாழ்ந்தோருக்கு மட்டும் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X