ரூ.1,300 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 5 இந்தியர்கள் கைது

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (20)
Advertisement
Narcotics Control Bureau, NCB,  international, drug, syndicate, seize, Cocaine, India, Cocaine, Methamphetamine, Australia,  Indians, American, Nigerian,Indonesian , national, arrest, சர்வதேச போதைப்பொருள், கடத்தல், கும்பல், கொக்கைன், கைது, இந்தியா, ஆஸ்திரேலியா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ரூ.1,300 கோடி மதிப்பு போதைப்பொருளை பறிமுதல் செய்த தேசிய போதைமருந்து கடத்தல் தடுப்பு பிரிவினர், 5 இந்தியர்களை கைது செய்தனர்.

மத்திய அரசின், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல், இந்தியாவில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன் மற்றும் ஆஸ்திரேலியாவில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ மெத்தம்பெடமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,300 கோடி ஆகும். இது தொடர்பாக 5 இந்தியர்கள், நைஜீரியாவை சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்த தலா ஒருவரை கைது செய்தனர்.




தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ரகசிய தகவல் அடிப்படையில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். சர்வதேச கடத்தல் கும்பல், இந்தியாவில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன் மற்றும் ஆஸ்திரேலியாவில் பதுக்கிய 200 கிலோ மெத்தம்பெடமைன் ஆகியவற்றை கைப்பற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-டிச-201900:29:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மெத்தம்பெடமைன் போதைப்பொருள் தயாரிக்க மூலப்பொருள் நாம் சாதாரணமாக தும்மலுக்கு போடும் அவில் (Avil) மாத்திரை தான். ஃபெனிரமின் மூலக்கூறு. மற்ற நாடுகளில் இதை தயாரிக்க பல சட்ட விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் தான் இவ்வகை மருந்துகள் மொத்தமாக தயாரித்து உலகெங்கும் விற்கப்படுகிறது. மும்பையில் மொத்தமாக மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல உள்ளன உள்ளன. எக்ஸைஸ் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பல இரவுகளில் தயாராகும் batch தொகுப்பு மருந்துகளை கணக்கிலேயே காட்டாமல் அப்படியே கடத்தி வருவது வழக்கமாக கொண்டு இயங்குகிறது இந்த கடத்தல் கூட்டம். இதை இரண்டு வருடங்களுக்கு முன்பு இன்னொரு பதிவில் பகிர்ந்திருந்தேன். இது தொடர்பாக HBO வில் நடுங்க வைக்கும் இரண்டு மணிநேர குறும்படம் உள்ளது. இந்த சிறு, நடு, பெரு வகை பார்மசூட்டிக்கல் கம்பெனிகள் யாருக்கு சொந்தம் என்று கவனித்தால் புரியும் அது குஜராத்திகள் கோட்டை என்று.. வெளியே ராமர் கோவிலுக்கு செங்கல், உள்ளே கொக்கைன் செங்கல்..
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
15-டிச-201905:41:41 IST Report Abuse
 nicolethomsonகைது செய்யப்பட்டவங்க பேரை படிக்க முடிஞ்சா படியுங்க அவர்களின் பெயர் ஏனோ ரயில் எரிப்பில் ஈடுபட்டு மதக்கலவரத்தை உண்டாக்கியவர்கள் பெயர் மாதிரியே இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
14-டிச-201920:05:57 IST Report Abuse
elakkumanan பெயர் வெளியிடப்படவில்லை.................சம்பந்தப்பட்ட நாடுகள், இந்தியா, நைஜீரியா, இந்தோனேசியா, அமெரிக்கா......கைது செய்யப்பட்ட நபர்கள் (தற்போதுவரை) ஒன்பது...........எனவே, ஒன்பதில், குறைந்தது ஏழு பேர் இந்தியாவின் சிறுபான்மையினர் என்று அறிக.............................உண்மை விரைவில் வெளிவரும்.................சிறுபான்மை இன காவலர்கள் யாரும் கண்டிக்கவில்லை, கருத்து கூறவில்லை..............எனவே, இது ......................அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.......அப்போ , மோடி அரசு , சிறுபான்மையினரியும், அவர்கள் தொழிலையும், வருமானத்தையும், உரிமையையும் நசுக்குகிறது என்பது உண்மைதானே.........................சங்கிகளே , ஒத்துக்கொள்ளுங்கள்.............
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
14-டிச-201917:24:50 IST Report Abuse
Natarajan Ramasamy வெறும் 5 இந்தியர்கள், நைஜீரியாவை சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என்று போடாமல், அவர்கள் பற்றிய முழு விவரமும் தரலாம். பெயர்/விவரங்கள் இருட்டடிக்க இவர்கள் தகுதியானவர்கள் அல்ல.சமுதாயத்தை சீரழிப்பவவர்களுக்கு அந்த மரியாதை தேவையா?
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-டிச-201920:23:37 IST Report Abuse
Sanny சட்டத்தில் பெயர்களை சொல்ல உரிமை இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X