பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு

Added : டிச 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
தங்கம், விலை, வெள்ளி விலை

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ,176 உயர்ந்து ரூ.28,976 ஆக விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ.22 உயர்ந்து, ரூ.3,622 ஆக உள்ளது.

வெள்ளி விலை மாற்றமின்றி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.47.30 ஆக விற்பனையாகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-டிச-201916:41:27 IST Report Abuse
S.Baliah Seer தங்கத்தின் விலைக்கு ஏதாவது ஒரு வழியில் நியாயம் வேண்டும்.ஒரு கிராம் 3600 விலை என்கிறார்கள்.அப்படியானால் 10 கிராம் தங்க நகையின் விலை எப்படி 42000 ரூபாயாகும்.சமீபத்தில் ஒரு பிரபல நகை கடையில் அவர்களிடல் வாங்கிய 18 கிராம் தங்க நகைகளை போட்டு 20 கிராம் தங்க நகையை வாங்கினால் எக்ஸ்டரா வாங்கிய 2 கிராமுக்காக 20300 கேட்டார்கள்.இது என்ன கணக்கு.கேட்டால் 13 சதவிகிதம் சேதாரமாம்.அப்புறம் GST -யாம்.நகை கடைகளில் வேலை செய்பவர்கள்தான் இருக்கிறார்கள்.மக்களை காணோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X