அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடி வாங்கியது அதிமுகதான்: ஸ்டாலின் பதிலடி

Added : டிச 14, 2019 | கருத்துகள் (17)
Advertisement
dmk, dmkchiefstalin, m.k.stalin, supreme court, high court, localbodyelection, திமுக, உள்ளாட்சிதேர்தல், அமைச்சர்சண்முகம், திமுகதலைவர்ஸ்டாலின், தளபதிஸ்டாலின், மு.க.ஸ்டாலின்,  தி.மு.க., தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்,

சென்னை: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுக மரண அடி வாங்கியதாக அமைச்சர் சண்முகம் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் மரண அடி வாங்கியது அதிமுக தான். ஜனநாயகம் காக்கும் திமுகவின் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டியுள்ளது. ஜனநாயக தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க திமுக தவறியதுமில்லை. தயங்கியதுமில்லை. அவசர கோலத்தில் தேர்தலை நடத்த துடிக்கும் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வெற்றி தோல்வியை கடந்து தேர்தலை நாடி எதிர்கொள்ளும் உண்மையான ஜனநாயக இயக்கம் திமுக தான். உரிய நேரத்தில், தேர்தல் நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்க வலிமை சேர்த்ததும் திமுக தான். உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும் போது, விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய போகிறது என மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
14-டிச-201920:09:49 IST Report Abuse
MIRROR நல்லா அடி வாங்கிட்டு அப்படித்தான் வலிக்காத மாதிரியே இருப்பானுங்க
Rate this:
Share this comment
Cancel
வெண்பச்சை வேந்தன் - திராவிட பட்டி,சுவீடன்
14-டிச-201919:33:39 IST Report Abuse
வெண்பச்சை வேந்தன் திமுக குண்டர்கள் பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பம் ஆள்வதத்தான் சனநாயகம் என்று இந்த வெத்து வேட்டு நம்ப வச்சு இருக்கான் பாருங்க. அதுதான் திருட்டு பயல்களின் வெற்றி..
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
14-டிச-201917:43:48 IST Report Abuse
kumzi கீழே விழுந்தாலும் சுடலைக்கு மீசையில் மண் ஒட்டாது காரணம் மீசை கரு கருன்னு பள பளப்பா இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X