சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் கார் மோதி ஓட்டல் அதிபர் பலி

Added : டிச 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
தூத்துக்குடி, கார், மரம், ஓட்டல் அதிபர், உயிரிழப்பு, பலி

தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வந்த கார் முக்காணி அருகே சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாது. இதில், காரை ஓட்டி வந்த ஓட்டல் அதிபர் கிட்டப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த நண்பர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வந்த கார் முக்காணி அடுத்துள்ள பேரிக்கார்டு அருகே உள்ள புளியமரத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த திருச்செந்தூரில் உள்ள தனியார் ஓட்டல் மற்றும் லாட்ஜ் உரிமையாளரும் ஆன்மிகவாதியான கிட்டப்பா (52) சம்பவ இடத்திலே பலியானார்.




உடன் வந்த ராதாகிருஷ்ணன் காயங்களுடன் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பிரபல ஓட்டல் அதிபர் இறந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-டிச-201901:18:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆன்மிகவாதியான கிட்டப்பா (52) சம்பவ இடத்திலே பலியானார்.
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
14-டிச-201916:16:37 IST Report Abuse
மாயவரத்தான் தெரிந்த வரையில் இவர் கார் சீட் பெல்ட் போட்டிருந்தால் எளிதாக பிழைத்திருப்பர். பெல்ட் அணியாததே உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X