பொது செய்தி

இந்தியா

நிரந்தர வைப்பு தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கும் வங்கிகள்

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி: இந்தியாவில், மிகவும் பாதுகாப்பான முதலீடாக நிரந்தர வைப்பு தொகை கருதப்படுகிறது. பணம் திரும்பி வருவதற்கான உத்தரவாதமே இதற்கு காரணம். பரஸ்பர நிதியில் முதலீட்டை விட இது பாதுகாப்பானதாக உள்ளது. நிரந்தர வைப்பு தொகைக்கு, தங்களது வாடிக்கையாளர், மூத்த குடிமக்களுக்கு, சிறிய நிதிசார்ந்த வங்கிகள் 9 சதவீத வட்டி வழங்குகின்றன.இது, எஸ்பிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட பல தனியார் வங்கிகள் வழங்கும் வட்டியை விட அதிகம். பின்கேர் சிறு நிதி வங்கி , சூர்யோதய் வங்கிகள், குறிப்பிட்ட காலங்களுக்கு 9 சதவீத வட்டி வழங்குகிறது.

பின்கேர் சிறிய நிதி வங்கியானது, 7 நாள் முதல் 7 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு தொகை திட்டங்களை வழங்குகிறது. ரூ.2 கோடிக்கு குறைவான முதலீடு செய்யப்படும் தொகைகளுக்கு அந்த வங்கி வழங்கும் வட்டி விபரம்:

7 முதல் 90 நாட்களுக்கு : 4 %

91 முதல் 180 நாட்களுக்கு :6 - 7 %

ஒரு வருடம் முதல் 15 மாதம் வரை: 8 %( 15 மாதங்கள் 1 நாள் முதல் 18 மாதங்கள் வரைக்கும் பொருந்தும்)

18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்கள் வரை: 8.25%

21 மாதங்கள் 1 நாள் முதல் 24 மாதங்கள் வரை: 8.5%

24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரை: 9%

3 வருடங்கள் 1 நாள் முதல் 5 வருடங்களுக்கு: 8%

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 7 ஆண்டுகள் வரை: 7 %


மூத்த குடிமக்கள், முதலீடு செய்யும் நிரந்தர வைப்பு தொகைக்கு 7 நாள் முதல் 7 ஆண்டுகளுக்கான வட்டி 4.5 சதவீதம் முதல் 9.5 சதவீதம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


வட்டி விபரம்7 முதல் 45 நாள் வரை: 4%

46 முதல் 90 நாள் வரை: 4%

91 முதல் 180 நாட்கள் வரை: 6%

181 முதல் 364 நாள்வரை : 7 %

12 முதல் 15 மாதங்கள் வரை: 8%

15 மாதங்கள் ஒரு நாள் - 18 மாதங்கள் வரை: 8%

18 மாதம் ஒரு நாள் - 21 மாதம் வரை : 8.25%

21 மாதம் 1 நாள் - 25 மாதம் வரை: 8.50%

24 மாதம் 1 நாள் - 36 மாதங்கள் வரை: 9 %

3 ஆண்டு 1 நாள் - 5 ஆண்டுகள் வரை: 8%

5 ஆண்டுகள் 1 நாள் - 7 ஆண்டுகள் வரை: 7 % என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சூர்யதய் வங்கிசூர்யதய் சிறு நிதி வங்கியில், குறைந்த பட்சம் ரூ.1000 முதல் நிரந்தர வைப்பு தொகை செலுத்தும் வசதி உள்ளது. தங்கள் முதலீட்டிற்கு அதிக வட்டி எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது பெரிய பயனுள்ளதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையில், முதலீடு செய்யப்படும் தொகைக்கு 4 சதவீதம் முதல்9 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 4.5 சதவீதம் முதல் 9.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 5 ஆண்டுகள் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 9 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இந்த வங்கி அளிக்கும் வட்டி விபரம்:

7 முதல் 45 நாட்களுக்கு :4 %

45 முதல் 90 நாள் வரை: 5%

91 நாள் முதல் 6 மாதங்கள் வரை: 5.5%

6 முதல் 9 மாதங்கள் வரை: 7.5 %

9 மாதம் முதல் ஒரு ஆண்டிற்கு: 7.75 %

7 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரைக்கும்: 8.25 %

2 முதல் 3 ஆண்டுகளுக்கு: 8.5 %

3 முதல் 5 ஆண்டுகள் வரைக்கும்: 8 %

5 முதல் 10 ஆண்டுகள் வரைக்கும்: 7.25 %

ஈகுயிடாஸ் சிறு நிதி வங்கி மாற்றம் செய்த நிரந்தர வைப்பு தொகைகளுக்கான வட்டி கடந்த 2 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வங்கியானது, 888 நாட்களுக்கு முதலீடு செய்யப்படும் தொகைக்கு, ஆண்டுக்கு 8.25 சதவீத வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 8.85 சதவீத வட்டி வழங்குகிறது.

2 கோடிக்கு கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கான வட்டி விபரம்

7 - 14 நாட்கள் - 5 %

15- 29 நாட்கள் 5.5 %

30 -45 நாட்கள் - 6 %

46- 90 நாட்கள் - 6.25 %

91 - 120 மற்றும் 121 -180 நாட்கள் - 6.5 %

181 -321 மற்றும் 211 - 270 நாட்களுக்கு - 6.75 %

271- 364 நாட்கள் : 7.5 %

ஒரு ஆண்டு முதல் 18 மாதம் : 8 %

8 மாதம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள்: 7.70 %

2 ஆண்டுகள் - 887 நாட்கள் : 7.8%

888 நாட்கள் வரை: 8.25 %

889 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை : 7.8 % இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
18-டிச-201913:15:21 IST Report Abuse
JSS தேசிய வங்கிகளிலும் உத்தரவாதமில்லை. ஆனால் அரசு கொடுத்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மற்றபடி நேற்று தொடங்கி இன்று வளர்ந்து நாளை ஓடும் வங்கிகளில் டெபாசிட் செய்வது உசிதமில்லை
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
16-டிச-201918:06:40 IST Report Abuse
karutthu ஆர் பீ ஐ எதற்கும் உத்திரவாதம் அளிக்காது . பொது துறை வங்கியை நம்பலாம் .நஷ்டம் அடைந்தால் லாபமீட்டும் பொது துறை வங்கியுடன் இணைத்துவிடும் .கோர் பேங்க் வசதியுள்ள கே வீ பீ ,சி யு பீ போன்றவங்கிகள் நன்று .இப்போ கூட லட்சுமி விலாஸ் பேங்க் தடுமாறிக்கொண்டிருக்கிறது யோசித்து முடிவு செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
15-டிச-201909:17:28 IST Report Abuse
Sundararaman Iyer Likewise years ago Viswapriya Financials for Adyar also advertised for 11% interest. It had Crisil A + rating. What had happened? 5 years ago it closed down after swallowing 100s of crores from senior citizens. People went to Court. The Judge asked, "did you ask me before investing?" and case drags on for years and years. Better be happy with 6 or 7% present by Nationalised Banks. Never trust these bankers. RBI will never come to your help. It helps only Nirav Modi and Vijay Mallya, not the common man..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X