பொது செய்தி

இந்தியா

கங்கை நதியில் மோடி ஆய்வு

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (16)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லக்னோ: கங்கை நதியில், படகில் சென்ற பிரதமர் மோடி, அதன் தூய்மை குறித்து ஆய்வு செய்தார்.






'' நமாமி கங்கை திட்டத்தை'' மறு ஆய்வு செய்யவும், கங்கை நதி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி,உ.பி., மாநிலம் கான்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர், சந்திரசேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலையில் நடந்த தேசிய கங்கை கவுன்சில் கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பீஹார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கங்கை நதி தூய்மை, பாதுகாப்பு , புத்துணர்ச்சி குறித்து ஆலோசனை நடந்தது.






பின்னர் கான்பூரில் உள்ள அடல் படித்துறையில் இருந்து மோட்டார் படகு மூலம் பிரதமர் மோடி, கங்கை நதியை ஆய்வு செய்தார்.




Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-டிச-201906:42:32 IST Report Abuse
தாண்டவக்கோன் //கங்கை நதியில் படகில் சென்ற மோடி// ரெண்ண்டு துண்டாக்கின காஸ்மீரு பக்கம் இன்னிவர ஒரு தடவெகூட போவல
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-டிச-201906:37:07 IST Report Abuse
தாண்டவக்கோன் வேண்டாத CAB சட்ட திருத்தத்துனால எரிஞ்சிட்டிருக்கிற அஸ்ஸாம், மே. வங்காளம், etc., etc., பொவாம இப்டி கங்கையில picnic போறதா ஒரு ப்ரதமரோட வேல 🤔‼️🤔‼️🤔‼️
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
15-டிச-201902:35:36 IST Report Abuse
ashak ஆய்வு செய்துவிட்டு கேமராவை பார்த்துக்கொண்டே வந்து குப்புற விழுந்ததை எழுத மறந்திட்டீங்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X