சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மருத்துவமனையில் மதமாற்ற முயற்சி

Added : டிச 14, 2019 | கருத்துகள் (10)
Advertisement

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காவிரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம், 3 பெண்கள், பைபிளை கொடுத்து மதமாற்றம் செய்ய முயற்சித்தனர். இதனையறிந்த மருத்துவமனை நிர்வாகம், அவர்களை கண்டித்ததுடன், பிடித்து தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தது. போலீஸ் விசாரணையில், அவர்கள் மீனா, எமி, ராஜி எனவும், அவர்கள் நல்லூரில் உள்ள மத வழிபாட்டு தளத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. அவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் போலீஸ் ஸ்டேசன் முன்பு திரண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
15-டிச-201909:33:54 IST Report Abuse
pattikkaattaan மூளைச்சலவை செய்யப்பட்ட பெண்கள் .. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை ..
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
14-டிச-201922:17:48 IST Report Abuse
வல்வில் ஓரி மதமாற்ற தடை சட்டம் அவசரம். நாடு சீரழிவின் விளிம்பில் நிற்கிறது.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
14-டிச-201921:17:53 IST Report Abuse
sridhar கைது செய்யவே மாட்டார்கள். இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் அரசு மருத்துவமைகளிலும். பிரார்த்தனை மூலம் உங்கள் பாதிரிமார்கள் குணமாவார்களா ?. DGS தினகரன் ஆஸ்பத்திரியில் தான் இறந்தார். முட்டாள்களுக்கு மட்டும் பிரார்த்தனை மூலம் குணம் ??.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X