பொது செய்தி

இந்தியா

பரூக் அப்துல்லா வீட்டுக்காவல் நீட்டிப்பு

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (15)
Advertisement

ஸ்ரீநகர்: பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.






கடந்த ஆக., 5ல் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனையடுத்து, பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் ஒமர் அப்துல்லா, பிடிபி கட்சியின் மெகபூபா முப்தி மற்றும் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். இந்த சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணையின்றி 2 ஆண்டுகள் சிறையில் வைக்க முடியும்.





இந்நிலையில், பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.





மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில், பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மாநில விவகாரங்களில் சோகமான செய்தி. நமது ஜனநாயக நாட்டில் இப்படி நடக்கிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கை எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
15-டிச-201907:19:44 IST Report Abuse
Pannadai Pandian old people must rest at home should not roam outside like dogs.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
15-டிச-201905:09:42 IST Report Abuse
blocked user வீணாய்ப்போன ஜந்துக்களை விடுதலை செய்வது நாட்டு அமைதிக்கு பங்கம் விளைவிக்கும். உள்ளே இருப்பதே சிறந்தது.
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201921:49:06 IST Report Abuse
tasmac tamilan encounter him
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X