காங்கிரசுக்கு வயிற்றெரிச்சல்: அமித்ஷா தாக்கு

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (18)
Advertisement

கிரிதிக்: குடியேற்ற மசோதா நிறைவேற்றப்பட்டதால், காங்கிரசுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.






ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம், சமூக அடையாளம், மொழி மற்றும் அரசியல் உரிமைகள் மீது வைக்கப்படாது என உறுதி அளிக்கிறேன். அவற்றை மோடி அரசு பாதுகாக்கும். நாங்கள் குடியேற்ற சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றினோம். இதனால், காங்கிரசுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதால், வன்முறையை தூண்டி விடுகிறது.





இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மேகாலயா முதல்வரிடம் உறுதி அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lingam Dran - chennai,இந்தியா
14-டிச-201923:50:46 IST Report Abuse
Lingam Dran உலகிட்கே மனித உரிமை போதிக்கும் அமெரிக்கா இன்று மெக்ஸிகோ சுவர்,வெளிநாடடவர் விசா,பல முஸ்லீம் நாடுகளில் இருந்து பயணதடை, வெளிநாட்டு பொருட்களுக்கு உட்ச வரி..என போய் கொண்டே இருக்கிறது.இங்கு வறுமை தாண்டவமாடுகிறது உண்மை.காங்கிரஸ் எப்படியும் பதவியை தக்க வைக்க கொள்கை எல்லாம் விற்று 60 வருடம் நாட்டை சீரழித்து. இப்படியே விட முடியாது.சில தீர்க்கமான நடவடிக்கை வேண்டும்.காங்கிரசின் பதவியை தக்க வைக்க just manage the problem,not solve என்ற கொள்கையால் இன்று 2019 இல் இக்கட்டான நிலமையில் இந்தியா வந்து நிற்கிறது.
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201923:06:21 IST Report Abuse
நக்கல் சரியா சொன்னீங்க, காங்கிரஸ் இது வரைக்கும் இந்த நாட்டுக்காக எந்த நல்லதையும் பெரிதாக செய்ததில்லை... அந்த குடும்பம் ஒழிந்தால் காங்கிரஸ் ஒழியும், நாடு வேகமாக முன்னேறும்... அவர்கள் மேல் உள்ள வழக்குகள் அனைத்தும் வேகப்படுத்தப்படவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
14-டிச-201922:00:33 IST Report Abuse
சமத்துவம் வயிறு மட்டும் இல்ல பின்னாடியும் சேர்த்து தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X