குடியுரிமை சட்டத்தை மம்தா தடுக்க முடியாது: பா.ஜ.,

Updated : டிச 14, 2019 | Added : டிச 14, 2019 | கருத்துகள் (18)
Advertisement

கோல்கட்டா : குடியுரிமை சட்ட மசோதாவை அமல்படுத்தும் மாநிலங்களில் மேற்கு வங்கம் முதன்மையாக இருக்கும் என்று நம்புவதாக மே.வங்க பா.ஜ தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.


குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வட மாநிலங்கள் உட்பட பல பகுதிகளிலும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த மசோதாவை எதிர்த்து அசாம் , மேகாலயா போன்ற வட மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த மசோதா குறித்து மேற்கு வங்க பா.ஜ தலைவர் திலீப் கோஷ் செய்தியார்களிடம் கூறுகையில்,

குடியுரிமை சட்ட மசோதாவை அமல்படுத்தும் முதல் மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கும். இந்த சட்டத்தை அமல்படுத்த முதல்வர் மம்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார். குடியுரிமைமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநில முதல்வர்களில் மம்தா பானர்ஜியும் ஒருவர். இந்த மசோதாவை செயல்படுத்தக்கூடாது. புதிய மசோதாவை எந்த சூழ்நிலையிலும் நான் செயல்படுத்த மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக பா.ஜவுக்கு மாநிலங்களை தாரை வார்க்க முடியாது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டங்களும் தொடர வாய்ப்பு உள்ளதாகவும் மம்தா கூறியிருந்தார்.

முன்னதாக 370 பிரிவு ரத்துக்கும் தடையாக இருந்தார். இருப்பினும் அது பா.ஜ அரசால் நிறைவேறியது. அதுபோல் குடியுரிமை மசோதாவும் அரசால் அமல்படுத்தப்படும். மசோதாவை அமல்படுத்துவதை மம்தாவோ அவரது திரிணமுல் கட்சியோ தடுக்க முடியாது. இதற்கு மம்தா அரசு எதிர்ப்பு காட்டுவது ஏன்? அவரது நோக்கம் தான் என்ன?

மம்தா, மாநிலத்தில் தனது வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்று பயப்படுகிறாரோ. மாநிலத்தில் ஊடுருவல்களை பற்றி கவலை கொள்கிறார். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் போராட்டங்களையும் தூண்டி விடுகிறார். ஊடுருவல் தான் பிரச்னை என்றால் ஊடுறுபவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டத்தை கையிலெடுக்கமக்களை அவர் தூண்டுகிறார். மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு மம்தா மீது வைக்கப்படுகிறது.

மேலும் இது அரசியலமைப்பிற்கு விரோதமானது. இந்த குடியுரிமைச் சட்டத்தை தனது அரசு செயல்படுத்தாது என்று கேரள முதல்வர் பினராயி முதலில் கூறியிருந்தார். அவரை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களும் மசோதாவை எதிர்க்கிறது. இந்த மாநிலங்களின் போக்கிற்கு ஆதரவு தந்தது போல் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களும் மசோதாவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இதற்கு எதிரான அறிக்கைகளையும் வெளியிடுகின்றனர். இவ்வாறு திலீப் கோஷ் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-டிச-201907:44:29 IST Report Abuse
தாண்டவக்கோன் Court ட்டு ஆப்பு வெக்கப்போவுதுங்கடா..., ஆப்பு 😖😖😖
Rate this:
Share this comment
Cancel
சத்தியம் - Bangalore,இந்தியா
15-டிச-201902:20:47 IST Report Abuse
சத்தியம் இந்தியா இந்து நாடக அறிவிக்கப்பட்டு Uniform Civil Code நடை முறை படுத்தப்படவேண்டும் ................................
Rate this:
Share this comment
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
15-டிச-201912:59:24 IST Report Abuse
தஞ்சை மன்னர் அய்யோயோ அப்புறம்,...
Rate this:
Share this comment
சத்தியம் - Bangalore,இந்தியா
15-டிச-201916:00:36 IST Report Abuse
சத்தியம்மூர்க்க கூட்டமே ................................
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
14-டிச-201922:40:23 IST Report Abuse
Nallavan Nallavan நன்றி சண்முகநாதன் அவர்களே ..... Dear Rahul Nehru, நீங்கள் ராகுல் சாவர்க்கர் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவரின் வீரம், தேசப்பற்று, நேர்மை நீங்கள் பின்பற்றும் மரபில் இல்லை. சாவர்க்கர் மரபணுவில் அதிகம் தேசப்பற்று இருந்திருக்கும். So, it was so easy to agree with you. Yes, you are not Rahul Savarkar. .உங்கள் வாதத்தின் வழி போனால், நீங்கள் ராகுல் காந்தியும் இல்லை. ராகுல் நேரு, அவ்வளவுதான். குடும்பப் பெயரே உங்கள் சொந்தப் பரம்பரை பெயர் இல்லை, இதில் சாவர்க்கர் மீது கிண்டல் வேறு. Grow up kid சில நாட்களுக்கு முன் நீதிமன்றம் ஒரு RSS விஷயத்தில் உங்களை எச்சரித்து அனுப்பியது, இனி சிறுபிள்ளைத் தனமாக பேசக்க கூடாது என்று. எப்பொழுதாவது நிதானமாக இருக்கும் போது, இது என்ன விவரம் என்று, அருகில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பாவம் மறந்து போயிருக்கும் உங்களுக்கு...... ஓய்வெடுக்க தாய்லாந்துக்கும், முழு ஆண்டு விடுமுறைக்கு பாட்டி நாட்டுக்கும் ஒதுங்கும் உங்களுக்கு ஓய்வில்லாமல் உழைத்து 27 வருடம் சிறை சென்ற பெரும் சுதந்திர போராட்ட வீரனின் மகிமை கிண்டலாகிப் போனது...... 27 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்தவர் சாவர்க்கர். சிறையில் "சிலரைப் போல" வசதியாக உட்கார்ந்து புத்தகம் எழுதும் அளவு கொடுத்து வைக்கவில்லை அவருக்கு. He didn’t have the luxury of writing books from Jail. ...... சிறையில் இருந்தபொழுது (அவர் பெயர் நேரு இல்லை அல்லவா) தன் சிந்தனைகளை எழுதுவதற்கு காகிதம் கூட மறுக்கப்பட்டது. அவர் பெயர் சாவர்க்கர் என்பதால், அந்த பெயரில் தேசப்பற்று, மனஉறுதி அதிகம் என்பதால் அவர் செய்த காரியம் என்ன தெரியுமா ராகுல் நேரு அவர்களே? வெள்ளை அடித்திருந்த சுவற்றில் கூர்மையான கல் கொண்டு எழுதி அதை தினமும் படித்து ஞாபகம் வைத்திருந்தாராம். He scribbled his thought on the wall. ...... சிறையில் இருந்து விடுதலையாகும் நண்பர்களுக்கு அந்த சிந்தனைகளை சொல்லி அவர்களையும் ஞாபகம் வைத்திருக்கச் சொல்லி, சேகரித்து இருக்கிறார் தன் சிந்தனைகளை...... Well, this must be a "Discovery of India" of some sorts for you. ...... விடுதலை வீரர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துன்பம். ஒவ்வொரு விதமான தியாகம். இந்த மண்ணின் மரபணு கொண்ட எவனும் அந்த தியாகத்தைப் பழிக்க மாட்டான்.அந்த வகையில் நீங்கள் சொன்னது வியப்பேதுமில்லை....... நீங்கள் சாவர்க்கரை சொந்தம் கொண்டாடினால் தான் எனக்கு எங்களுக்கு சந்தேகம் வரும். நீங்களெல்லாம் "ராகுல் சாவர்க்கர்" ஆகவே முடியாது ராகுல் வின்சி அவர்களே. அவர் தேசப் பற்றாளர். உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் ஜனநாயகத்துக்கும் ரொம்ப தூரம் இளவரசே........ Grow up kid ......PS : இதை தங்கபாலுவிடம் கொடுத்து மொழி பெயர்த்துக் கொள்ளவும். எப்படியும் உங்களுக்கு உண்மை தேவை இல்லை.......
Rate this:
Share this comment
15-டிச-201903:17:50 IST Report Abuse
A. ASHOK KUMAR DUGARvery very fine, patriotic,soul awakening reply sir....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
15-டிச-201909:05:46 IST Report Abuse
Nallavan Nallavan@Ashok, Thanks. This was shared in a group in fb. and I am much impressed in the style of writing....
Rate this:
Share this comment
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
15-டிச-201913:02:15 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹா ஹா நல்லவன் நல்லவன் சாவர்க்கர் சவுக்கரம் (சோப்பு) போல வலிக்கி போய் ஆங்கிலேயன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு வீரத்திற்கும், ராஜா தந்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று சொல்லியவர் தானே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X