பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக., 2ம் கட்ட வேட்பாளர்கள் வெளியீடு

Added : டிச 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான அ.தி.மு.க., வின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கான அ.தி.மு.க., இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
15-டிச-201912:24:42 IST Report Abuse
Mano வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
14-டிச-201921:30:16 IST Report Abuse
Raghuraman Narayanan அம்மாவின் உண்மையான தொண்டர்கள். அவரது வழிகாட்டுதலை பின் பற்றி மிக வேகமாக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார்கள். அம்மா கண்டவெற்றியை போலவே இவர்களும் கண்டால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X