சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ'வில் 34 பேர் கைது

Added : டிச 14, 2019
Share
Advertisement
நீலகிரி மாவட்டத்தில், ஜனவரி முதல் டிச., 12ம் தேதி வரை, மொத்தம், 29, 'போக்சோ' வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்குகள் விசாரணை, ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள், தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீலகிரியை பொறுத்தவரையில், நடப்பாண்டில் போக்சோ வழக்கு அதிகரித்துள்ளது, பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி

நீலகிரி மாவட்டத்தில், ஜனவரி முதல் டிச., 12ம் தேதி வரை, மொத்தம், 29, 'போக்சோ' வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்குகள் விசாரணை, ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள், தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீலகிரியை பொறுத்தவரையில், நடப்பாண்டில் போக்சோ வழக்கு அதிகரித்துள்ளது, பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் கூறுகையில், 'நீலகிரியில், 29 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 பேர் கைது செய்யப்பட்டனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X