முதல் 50ல் இந்தியா!

Added : டிச 15, 2019
Advertisement
முதல் 50ல் இந்தியா!

முதலாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சாதகமான போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தது, நேரடி மானிய திட்டம் மூலம், ரியல் எஸ்டேட் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டது, ஜி.எஸ்.டி., அமல் போன்ற நடவடிக்கைகள் வாயிலாக, பொருளாதாரத்தின் உற்பத்தி திறன் பன்மடங்கு உயர்ந்துள்ளது. சுலபமாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளுக்கான உலக வங்கி பட்டியலில், முதல் 50 இடத்திற்குள், அடுத்த ாண்டு, இந்தியா இடம்பெறும்.
அமிதாப் காந்த், தலைமை செயல் அதிகாரி, நிடி ஆயோக்திஷா

சட்டம் வேண்டும்!

பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில், மத்திய அரசு, அலட்சியமான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் குற்றங் களில் ஈடுபடுபவர்கள் மீதான போலீஸ் மற்றும் நீதிமன்ற விசாரணைகளை, 21 நாட்களில் முடித்து, துாக்கு தண்டனை வழங்க வகை செய்யும், திஷா சட்ட திருத்த மசோதா, நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட வேண்டும்.

சுவாதி மாலிவால், தலைவர், டில்லி பெண்கள் ஆணையம்

நேர்மைக்கு காலமில்லை!

கடந்த, 30 ஆண்டுகளில், 53வது முறையாக, எனக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வளைந்து கொடுக்கும் அதிகாரி களுக்கு வெகுமதிகள் அளிக்கப் படுகின்றன; நேர்மையான அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத, சிறிய துறைகளுக்கு துாக்கியடிக்கப்படுகின்றனர். சேவை செய்ய வேண்டிய நிர்வாக அமைப்பு, வியாபாரமாக மாறிவிட்டது. பிரதமரை சந்திக்க, எனக்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும்.
அசோக் கெம்கா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஹரியானா

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X