பொது செய்தி

இந்தியா

ஐயப்ப சுவாமிக்கு இன்று லட்சார்ச்சனை

Added : டிச 15, 2019
Share
Advertisement

புதுச்சேரி:தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் லட்சார்ச்சனை இன்று நடக்கிறது.தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர ஜோதி பூஜைகள் கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. சுவாமிக்கு தினசரி அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது.10ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா இன்று நடக்கிறது. காலை 6:00 மணிக்கு துவங்கி, இரவு 9:30 மணி வரை சுவாமிக்கு நடக்கும் லட்சார்ச்சனையில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X