பொது செய்தி

தமிழ்நாடு

சச்சின் தேடிய ஓட்டல் ஊழியர் கண்டுபிடிப்பு

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: டெஸ்ட் தொடருக்காக சென்னை வந்த போது, சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய ஓட்டல் ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டார்.






போட்டிக்காக ஓட்டலில் தங்கியிருந்த சச்சினிடம் ஓட்டல் ஊழியர் ஒருவர் 'எல்போ கார்டு' குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த ரசிகரை தேடி வருவதாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழ், ஆங்கிலத்தில் சச்சின் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,

எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், சச்சின் தேடி வந்த அந்த ஓட்டல் ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டார். அவர், சென்னை பெரம்பூரை சேர்ந்த குருபிரசாத் என்பது தெரியவந்துள்ளது




குருபிரசாத் டிவிக்கு அளித்த பேட்டியில், '' 2001 ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் போது சச்சினுக்கு ஆலோசனை வழங்கினேன். அந்த தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Prakasam - Chennai,இந்தியா
17-டிச-201905:41:51 IST Report Abuse
Siva Prakasam குருபிரசாத் இருப்பிடத்தை நாங்களும் சச்சினுக்கு தெரியபடுத்தி உள்ளோம் என்றல்லவா நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
15-டிச-201923:16:26 IST Report Abuse
Vena Suna சச்சின் எவ்வளவு காசு கொடுத்தார் என்பது அடுத்து ஒரு வாரம் ஓடும்
Rate this:
Share this comment
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
15-டிச-201920:05:19 IST Report Abuse
sankar சச்சின் சம்பாதித்ததில் ஒரு பெர்ஸன்ட் குரு பிரசாத்துக்கு கிடைக்குமா ?? இல்ல வெறும் பாராட்டு டின்னை மட்டுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X