பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட துப்பாக்கிச்சுடும் வீராங்கனை ஆர்வம்

Updated : டிச 15, 2019 | Added : டிச 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Nirbhaya, Hanging, Shooter, VartikaSingh, Request, நிர்பயா, குற்றவாளிகள், தூக்கு, துப்பாக்கிச்சுடுதல், வீராங்கனை, வர்த்திகாசிங், கோரிக்கை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் வாய்ப்பை தனக்கு வழங்குமாறு துப்பாக்கிச்சுடுதல் வீராங்களை வர்திகா சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 4 பேரையும் விரைவில் தூக்கிலிட திகார் சிறை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், தூக்கிலிடும் பணியை தனக்கு வழங்க கோரி, சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.




இது குறித்து வர்த்திகா அளித்த பேட்டி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலுடும் பணியை தனக்கு வழங்கிட வேண்டும். பெண் ஒருவர், மரண தண்டனையை நிகழ்த்திய செய்தி நாடு முழுவதும் சென்று சேரும். எனக்கு பெண் நடிகைகள், எம்.பி.,க்கள் ஆதரவளிக்க வேண்டும். இது சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-டிச-201922:36:11 IST Report Abuse
ஆப்பு பொறுங்க தாயி...அடுத்த நீதிபதி ரிடையர் ஆவுறதுக்கு முதல் நாள் ராத்திரி 2 மணிக்கு தூக்கில் போடச் சொல்லி காலை 5 மணிக்கு தூக்கில் போடுருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-டிச-201918:01:42 IST Report Abuse
வெகுளி உங்கள் உணர்வு போற்றுதலுக்குரியது..... ஆனால் ரத்த கடிதம் என்றெல்லாம் போக வேண்டாமே....
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-டிச-201914:40:58 IST Report Abuse
Sanny சகோதரியே இந்த விபரீத ஆசை வேண்டாம், இப்போ ஒரு மன நிலையில் இதை சொன்னாலும், உங்க ஆசை நிறைவேறினால், பின்னாளில் அதுவே மன உளைச்சலுக்கு ஆளாகி உங்க வாழ்வில் ஒரு விபரீத மாற்றம் வந்துடும், தூக்கில் போடுவதுக்காக பயிச்சி பெற்ற அலுகோசுகள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் சீக்கிரம் காரியத்தை முடிக்க சொல்லி அரசை வலியுறுத்தலாம், அலுகோசுகள் தங்கள் கடமையை செய்தாலும், பின்நாளில் கவுன்சிலிங், அது, இது என்று நின்மதியில்லாத வாழ்வுதான் வாழ்ந்தார்கள்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X