கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிலைக்கடத்தல் ஆவணங்கள்: பொன்.மாணிக்கவேல் ஒப்படைப்பு

Added : டிச 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
PonManickavel, Statue, பொன்மாணிக்கவேல், சிலைக்கடத்தல், ஆவணங்கள், ஒப்படைப்பு

சென்னை: சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு, முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு கோர்ட் அவகாசம் அளித்தது. அவகாச காலத்திற்குள் ஆவணங்களை தாக்கல் செய்யாததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்தார். மேலும், இதனை ஏடிஜிபி.,க்கும் அனுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
15-டிச-201922:35:42 IST Report Abuse
MIRROR தனி ஒருவரால் எவ்வளவு நாளைக்கு தான் போராடமுடியும். எல்லாம் கடவுள் செயல். உரிய தண்டனையை அவரவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
15-டிச-201920:34:33 IST Report Abuse
samkey திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.போய் அமைதியாய் ஓய்வெடுங்கள்.இந்த நாடு நாசமாக போகட்டும் திருடர்கள் சிலைகளைத்தான் கொள்ளையடித்தார்கள். ஆன்மீக நூல்களை அல்ல. அவைகளை படியுங்கள். ஒரு வகையில் யோசித்தால் நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். வெளிநாட்டுக்காரனாவது சிலையின் சிறப்புக்களறித்து அவற்றை பாதுகாப்பான் நம்ம திருட்டு திராவிடனுக இனி சிலை கிடைத்தால் உருக்கியே விற்றுவிடுவான்கள்
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
15-டிச-201915:49:10 IST Report Abuse
Subburamu Krishnaswamy Have a peaceful retired life.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X