மும்பையில் ராகுல் உருவபொம்மை எரிப்பு

Added : டிச 15, 2019 | கருத்துகள் (9)
Advertisement

மும்பை: சவார்க்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் மீது வழக்கு தொடர சவார்க்கர் பேரன் முடிவு செய்துள்ளார்.இந்நிலையில், மும்பையில், ராகுலுக்கு எதிராக போராட்டம் நடந்தது. சவார்க்கர் குறித்து பேசியதற்கு ராகுலுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், ராகுலின் உருவபொம்மையையும் எரித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
16-டிச-201907:06:43 IST Report Abuse
B.s. Pillai Rahul did not know the history of Indian Independence, the sacrifices of the freedom fighters. Vinayak Savarkar known as Veer Savarkar, was founder of India house organisation. He was fighting the British for " Akaand Bharat " for Hindus . He escaped from the ship which was carrying him to jail him in India, but caught by British in France. He was comtemporary of Subhash Chandra Bose, a revolutionary. He was sent to " Kala pani " jail in andaman Nicobar. Made to grind oil mill, like V.O.C. He followed 1666 year Shivaji Maharaj tactics like Shivaji did when he was cunningly arrested by Aurangazeb .Shivaji wrote letters to Aurangazeb promising to follow his directions, if released from his captivity. In a similar fashion, Savarkar wrote letter to British to escape the cruel treatment in Cellular jail in andaman. The British, knowing his diplomacy, did not accept his letter. When British showed leniency in the case of jawaharlal Nehru by keeping him in Palacial bunglow as jail, Savarkar was toiling in Andaman pulling oil wheels. If we read these stories, tears would well down your cheeks uncontrollably. Mr.Rahul is born to Italain and so does not know much about Indian freedom struggle. The minimum he can do is to ask unconditional apology to these freedom fighters, without whose life sacrifices, he could not wander in this free country without a fear.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
15-டிச-201922:23:34 IST Report Abuse
ashak இது சாவர்க்கருக்கே ஆச்சரியமான விசயமாச்சே, தன்னை விடுதலை போராட்ட வீரர் என சொல்வதை கேட்டால் சாவர்க்கர் வாயால் சிரிக்க மாட்டார்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
16-டிச-201907:27:17 IST Report Abuse
Darmavanஉனக்கு மூளை சரியில்லை ....
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
18-டிச-201917:37:44 IST Report Abuse
ashakசிரிச்சிட்டேன்...
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
15-டிச-201919:11:05 IST Report Abuse
ezhumalaiyaan பின் என்ன தமிழகத்தைப்போலவா இருப்பார்கள்.பொதுச்சொத்தை கொள்ளை அடித்து,அதை அரசிடம் ஒப்படைக்காமல் ஜெயிலில் 106 நாட்கள் சொகுசாக இருந்து உடல் நிலையை தேற்றிக்கொண்டு பொய்க்காரணங்கள் "பொய் சொல்லுவதில் கை தேர்ந்த "கை" சின்னம் வக்கீல் மூலம் ஜாமீன் பெற்று வெளிவந்தவர், செக்கிழுத்த செம்மல்,கப்பலோட்டிய தமிழன் ,தனது குடும்ப சொத்துக்களை எல்லாம் மக்களுக்காக இழந்தவருடன் (வ.உ.சி)தன்னை ஒப்பிட்டு வர்ணித்ததை கேட்டுக்கொண்டிருக்கும் சுயமரியாதை அற்றவர்களாக வா இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X