அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு அவமானம்: அமைச்சர் ராஜு சாடல்

Added : டிச 15, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 ஸ்டாலினுக்கு அவமானம்:  அமைச்சர் ராஜு சாடல்

மதுரை: ''உள்ளாட்சி தேர்தல் வழக்கு தீர்ப்பால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அவமானப்பட்டு நிற்கிறார்,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு கூறினார்.

மதுரையில் நேற்று, அவர் கூறியதாவது:தி.மு.க., மட்டுமின்றி, அதன் கூட்டணி கட்சிகளும், தேர்தலை சந்திக்க பயப்படுகின்றன; இதுதான் உண்மை. தேர்தலை நிறுத்த, தி.மு.க., திட்டமிட்டது. இதற்காக வழக்கும் தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதில், ஸ்டாலின் அவமானப்பட்டு நிற்கிறார்.அவர் தலைவரானதில் இருந்து, தி.மு.க.,வுக்கு பின்னடைவு தான். லோக்சபா தேர்தலில், விபத்தில், தி.மு.க., வெற்றி பெற்றது. முன்னுக்குப் பின் முரணாக மட்டுமே ஸ்டாலின் பேசுகிறார். அவரைத் தவிர, குடும்பத்தினர் யாரும், கட்சி பதவிக்கு வர மாட்டார்கள் என்றார்; கூறியது போல் நடந்தாரா?மக்களை சந்தித்தால், நிச்சயம் தோல்வி ஏற்படும் என்பதாலும், மாநில தேர்தல் ஆணையத்தை பகைக்க முடியாததாலும், அமைச்சர் வேலுமணி மீது ஸ்டாலின் பழி போடுகிறார். உள்ளாட்சி தேர்தலில், மக்கள் நல்ல தீர்ப்பை தருவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
17-டிச-201915:08:14 IST Report Abuse
prakashc சுடலைக்கு வெட்கம் மனம் சூடு சொரணை கெடையாது .
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-டிச-201919:24:39 IST Report Abuse
Sampath Kumar ஐய்யா சும்மா பேசாதிங்க உங்க கட்சிக்கு நம்பிக்கை இருந்தால் களத்தில் இறங்குங்க அதை விட்டு சும்மா கதை பேசாதீங்க
Rate this:
Share this comment
Cancel
prakash - Port Blair,இந்தியா
16-டிச-201915:51:44 IST Report Abuse
prakash எல்லாத்தையும் தெர்மோகோல் போட்டு மூடிடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X