மேகாலயா முதல்வருக்கு அமித் ஷா அழைப்பு

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: வட கிழக்கு மாநிலமான மேகாலயாவின் முதல்வரும், தேசிய மக்கள் கட்சி தலைவருமான கன்ராட் சங்மா, சமீபத்தில் கூறுகையில், 'குடியுரிமை சட்டத்தால், மேகாலயாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இது கவலை அளிக்கிறது' என்றார்.இதற்கு பதில் அளித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷா கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்டத்தால், அசாம், மேகாலயா உள்ளிட்ட எந்த
Meghalaya,cm,ConradSangma,Chief_Minister,AmitShah,MDA,ILP,மேகாலயா,முதல்வர்,சங்மா,அமித்ஷா

புதுடில்லி: வட கிழக்கு மாநிலமான மேகாலயாவின் முதல்வரும், தேசிய மக்கள் கட்சி தலைவருமான கன்ராட் சங்மா, சமீபத்தில் கூறுகையில், 'குடியுரிமை சட்டத்தால், மேகாலயாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; இது கவலை அளிக்கிறது' என்றார்.

இதற்கு பதில் அளித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷா கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்டத்தால், அசாம், மேகாலயா உள்ளிட்ட எந்த ஒரு வட கிழக்கு மாநிலத்தின் அடையாளமோ, மொழியோ, கலாசாரமோ, அரசியல் உரிமைகளோ பாதிக்கப்படாது என உறுதி அளிக்கிறேன்.


latest tamil news


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான், வன்முறையை துாண்டி விடுகின்றன. மேகாலயாவிலும் நிலவும் பிரச்னை குறித்து, முதல்வர் கன்ராட் சங்மாவுடன் பேச்சு நடத்த தயார். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-201909:51:15 IST Report Abuse
ganesh CAB has really exposed the internal terrorists in the country. These terrorists living in our own surrounding is more dangerous than pak terrorists.
Rate this:
Cancel
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-டிச-201909:42:22 IST Report Abuse
ganesh Home minister done pest control all insect and gems which is hiding in nook and corner coming out, it means is pest control is more and powerful effective, so common people can easily understand that much insect hiding killing the country slowly.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-டிச-201908:28:16 IST Report Abuse
ஆரூர் ரங் இவர்களோடு பேச்சுவார்த்தை மீண்டும் வடகிழக்கில் பிரிவினைவாதம் பயங்கரவாதம் பரவத்தான் உதவும் .கூட்டுவைத்தது திருத்துவதற்கு . இதுபோல பேச்சு நடத்த அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X