பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலை குறைவு ,டீசல் விலையில் மாற்றமில்லை

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னையில் இன்று (டிச,.16) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.65காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.81 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை குறைந்தும் , 8-வது நாளாக தொடர்ந்து டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.







கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படடு வருகிறது.






விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.65ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. 8-வது நாளாக தொடர்ந்து டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Valayapatti Kanniappan Kanniappan - Madurai,இந்தியா
17-டிச-201917:16:01 IST Report Abuse
Valayapatti Kanniappan Kanniappan 5 பைசா குறைந்ததெல்லாம் ஒரு செய்தியா? ஐந்து ரூபாய் குறைந்தால் செய்தி 50 ரூபாய்க்குக் கீழே இறங்கினால் செய்தி.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
16-டிச-201912:16:48 IST Report Abuse
narayanan iyer இந்தியாவில் எதாவது தேர்தல் நடக்கும்போது மட்டும் குறைப்பது மாதிரி ஒரு ட்ராமா , உலக மகா தந்திரம் கொண்டிருக்கும் எண்ணெய்வள கம்பெனிகள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X