குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்தது கேலிக்குரியது : சிதம்பரம்

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (145)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை சட்டசத்தை அதிமுக ஆதரித்தது கேலிக்குரியது என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கை தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.





சிதம்பரம் இன்று பதிவிட்டுள்ள டுவீட்,






Advertisement




வாசகர் கருத்து (145)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
23-டிச-201913:07:26 IST Report Abuse
TAMILAN உங்களை நாங்கள் எம்.பி ஆக்கினோம் . இப்படி இருக்க நீங்கள் இலங்கை தமிழர்களை கொன்றது
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-டிச-201911:39:05 IST Report Abuse
Matt P ஆனால் நாட்டை கொள்ளையடிப்பது ….கேலி கூத்தான விஷயம் இல்லை. ......ரொம்ப முக்கியமான விஷயமா எடுத்து கொள்ள வேண்டியது.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
20-டிச-201910:23:52 IST Report Abuse
Nagarajan D செட்டியார் உன்னோட குடியுரிமையை ரத்து செய்தால் எல்லாம் சரியாகிவிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X