அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி நடவடிக்கையில் ஜெயக்குமார் சந்தேகம்

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (11)
Advertisement
Rajini, JayaKumar, Minister, Rajinikanth, ரஜினி, ஜெயக்குமார், அமைச்சர், ரஜினிகாந்த்

சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினி கட்சி ஆரம்பிப்பது கடினம்தான். அவரது நடவடிக்கை சந்தேகமாகவே உள்ளது. திமுக கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படுகிறது. மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவரே உண்மையான தலைவர். தமிழகத்தில் அதிமுக.,வை மீறிய சக்தி எதுவுமில்லை, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-டிச-201910:31:41 IST Report Abuse
Malick Raja இவருக்கு எதிலும் சந்தேகம் தானோ .. செயக்குமாறா .. கொக்கான்னே ..
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
19-டிச-201909:57:36 IST Report Abuse
Varun Ramesh ஜெயக்குமார், இந்த காமெடி ட்ரக்கெல்லாம் நீங்கள் சுயமாக எழுதுவதா அல்லது டைரக்டரின் (கட்சித்தலைமை) அனுமதி பெற்று எழுதப்படுபவையா.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-டிச-201916:23:17 IST Report Abuse
Malick Raja இவருக்கு அமைச்சர் பதவிக்கான வேலையே இல்லை போலிருக்கிறது . மீன்வளத்துறை .. எனவே இவர் எப்போதும் அடுத்த கட்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார் .. ஆடும் வரை ஆட்டம் ... என்பது இவருக்கு பொருந்தலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X