4 மாதங்களில் ராமர் கோயில்: அமித்ஷா உறுதி

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (40)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ராஞ்சி: 4 மாதங்களில் ராமர் கோயில் கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.






ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 4 ம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.,20 ம் தேதி நடக்க உள்ள இறுதிக் கட்ட தேர்தலுக்காக பகுர் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ராகுல் மற்றும் ஹேமந்த் சோரன், எதற்காக காஷ்மீரை பற்றி ஜார்கண்டில் வந்து பேசுகிறீர்கள்? காஷ்மீர், இந்தியாவின் உள்ளார்ந்த பகுதியாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக மாறி உள்ளது.





சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனால் 4 மாதங்களுக்குள் அயோத்தியில் வானுயர்ந்த அளவிற்கு ராமர் கோயில் கட்டப்படும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
17-டிச-201910:41:04 IST Report Abuse
ganapati sb அருமை நதிகள் மலைகள் கடல்கள் வயல்கள் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பின் இடையே ஆலயம் பல அமைத்து அதை சுற்றி குடியிருப்புகளை நீர்நிலை சேமிப்புகளை வேலைவாய்ப்பு பொருளாதார சுழற்சியை கலாச்சார தொடர்ச்சியை உருவாக்கிய தமிழக சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் போல சுதந்திரத்திற்கு பின் முதலில் ஒரு அரசாங்கம் மேற்பார்வையில் ஆலயம் அமைப்பது அயோத்தியில்தான் என நினைக்கிறன் குஜராத்தின் சோமநாதர் கோயில் புனர் நிர்மாணத்திற்கும் சர்தார் படேல் போன்ற சில அரசியல்வாதிகள் உதவினார் அவதார புருஷன் ஸ்ரீராமனின் ஆலயம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் அமைப்பதால் பாரத தேச பொருளாதாரம் கலாச்சாரம் முன்பு போல மேன்மை பெறட்டும் . வையத்தலைமை கொள்ளட்டும் .
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி கோயில் கட்டினால் வெங்காயம் மற்றும் டீசல் விலைகள் குறைந்து விடாது. அகில உலகில் உள்ள இந்துக்கள் மகிழ்ச்சி அடைவர்.அறுவது வருட காங்கிரஸ் ஆட்சியில் டீசல் விலை பத்து ரூபாய்கா விற்றது. அல்லது வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு கிடைத்ததா என்ன. அகில உலகம் போற்றிய மாபெறும் அறிஞரே ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போட முடியாமல் தவித்தார். அறுபது ஆண்டுகளாக நாட்டை சூரையாடியதை ரசித்து விட்டு இப்போது ஏதோ நல்லது செய்வதற்கு ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சியை குறை கூறுவது எவ்விதம் சரி.
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கிறதா. எல்லாம் சுத்த பொய். இன்னும் நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதிக் கொண்டு தான் உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள நகைக் கடைகளுக்கு ஒரு முறை விஜயம் செய்து விட்டு இந்திய பொருளாதாரத்தைப் பற்றி பேசுங்கள்.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-டிச-201907:06:00 IST Report Abuse
Sanny உங்க பொருளாதாரம் நகை கடையில் இருக்குதாகும். அவங்க நகைக்கடைக்கு போவது சேர்த்துவைத்த நகைகளை விற்றுவிடவாகும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X