நடிகை ரோகாட்கிக்கு 8 நாள் காவல்

Added : டிச 16, 2019 | கருத்துகள் (4)
Advertisement
நடிகை ரோகாட்கி, 8 நாள் காவல், அவதூறு, நேருகுடும்பம்

புதுடில்லி: நேரு குடும்பம் மீது அவதூறு வீடியோ பதிவிட்டதாக பாலிவுட் நடிகை பாயல் ரோகாட்கியிடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 8 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார்.
பாலிவுட் நடிகை பாயல் ரோகாட்கி நேரு குடும்பத்தின் உறுப்பினர்களான மோதிலால் நேரு, நேரு, கமலாநேரு, இந்திரா காந்தி, பெரோஜ் போன்றவர்களை பற்றி அவதூறு வீடியோவை சமூக வளைதளத்தில் பதிவிட்டார். இது குறித்து ராஜஸ்தான் இளைஞர் காங். பொதுச் செயலாளர் சர்மேஷ் சர்மா, போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து நடிகையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், நடிகை தான் கைது செய்யப்பட்டதாகவும், பேச்சு சுதந்திரம் நகைச்சுவையாக்கப்பட்டுள்ளதாகவும் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இன்று இவரை பூண்டி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவரை 8 நாட்களுக்கு ரிமாண்ட் செய்து கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-டிச-201916:30:50 IST Report Abuse
Endrum Indian புட்டு வச்சிருக்கானுங்க முஸ்லீம் நேரு முதல் இன்றைய சோனியா வரை இன்டர்நெட்டில் அதை நான் பெரிய கட்டுரையாக Copy, Paste, Edit செய்து வைத்திருக்கின்றேன் முஸ்லீம் நேரு முஹம்மதலி ஜின்னா ஷேக் அப்துல்லா எல்லோரும் சகோதரர்கள் ஆனால் தாய் வேறு .........நிறைய இருக்கின்றது இப்படி
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
17-டிச-201906:45:15 IST Report Abuse
kalyanasundaram BETTER TO READ LOTS OF INFORMATION ON NEHRU'S DYNASTY FROM GOOGLE. BEFORE ACCUSING THIS ACTOR OR EVEN PUBLIC. REASON FOR COURT ACTING THIS WAY IS TO BE PONDERED
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-டிச-201918:04:09 IST Report Abuse
தமிழ்வேல் ஏதாவது கட்சியில இருக்காரா அல்லது வந்தபின்னால பதவியோட கட்சியில இடம் கிடைக்குமா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X