சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புஷ்பவனம் குப்புசாமி மகள் மறுப்பு

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மூத்த மகள் திடீரென மாயமானார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். குப்புசாமியின் மகள் பல்லவி. இவர் மருத்துவம் பயின்று வருகிறார். நேற்று இரவில் தங்கையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிருப்தியில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்பட்டது அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அபிராமபுரம் போலீசார் பல்லவியை தேடி வருவதாக

சென்னை: நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மூத்த மகள் திடீரென மாயமானார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். குப்புசாமியின் மகள் பல்லவி. இவர் மருத்துவம் பயின்று வருகிறார். நேற்று இரவில் தங்கையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிருப்தியில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்பட்டது அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அபிராமபுரம் போலீசார் பல்லவியை தேடி வருவதாக செய்தி பரவியது.
இதற்கிடையில் பல்லவி அவரது பேஸ்புக்கில்; தான் கடத்தப்படவில்லை, நான் காணாமல் போகவும் இல்லை. தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. என மறுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
16-டிச-201920:03:49 IST Report Abuse
bal இதுவும் ஒரு விளம்பரம்....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-டிச-201919:34:15 IST Report Abuse
Lion Drsekar தாய் தந்தை தங்களது பெற்றோர்களுக்கு என்ன செய்தார்களோ அது .... பிறருக்கு இன்ன செய்தால் தமக்கு இன்ன பிற்பகலில் தாமே வரும், இதுதான் வாழ்க்கை என்பது சக்கரம் என்பார்கள், நாளைய செய்தி இவர்களது பெற்றோர்கள் செய்திபோல் இருக்கும் என்பதில் ஐயமில்லை, வந்தே மாதரம்
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
16-டிச-201921:41:37 IST Report Abuse
NewIndia_DigitalIndiaஉங்களை விட அவர்கள் புகழ் பெற்று நல்ல நிலைமையில் தான் இருக்கிறார்கள் ....
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-டிச-201905:21:22 IST Report Abuse
Sanny இதையே (உங்களைவிட அவர்கள் புகழ் பெற்று நல்ல நிலைமையில் ) என்பதை, @ New DigitalIndian அவர்கள் கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே கேட்டுக்கட்டும் முதலில்....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
16-டிச-201919:13:00 IST Report Abuse
வெகுளி பெண் பிள்ளைகளை பற்றி வதந்தி பரப்புபவர்களை நைய புடைக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X