புஷ்பவனம் குப்புசாமி மகள் மறுப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புஷ்பவனம் குப்புசாமி மகள் மறுப்பு

Updated : டிச 16, 2019 | Added : டிச 16, 2019 | கருத்துகள் (8)
Share
சென்னை: நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மூத்த மகள் திடீரென மாயமானார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். குப்புசாமியின் மகள் பல்லவி. இவர் மருத்துவம் பயின்று வருகிறார். நேற்று இரவில் தங்கையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிருப்தியில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்பட்டது அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அபிராமபுரம் போலீசார் பல்லவியை தேடி வருவதாக

சென்னை: நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மூத்த மகள் திடீரென மாயமானார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். குப்புசாமியின் மகள் பல்லவி. இவர் மருத்துவம் பயின்று வருகிறார். நேற்று இரவில் தங்கையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிருப்தியில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்பட்டது அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அபிராமபுரம் போலீசார் பல்லவியை தேடி வருவதாக செய்தி பரவியது.
இதற்கிடையில் பல்லவி அவரது பேஸ்புக்கில்; தான் கடத்தப்படவில்லை, நான் காணாமல் போகவும் இல்லை. தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. என மறுத்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X