குடியுரிமை சட்ட கருத்தரங்கு: அடித்துக்கொண்ட மாணவர் அமைப்பினர்

Updated : டிச 18, 2019 | Added : டிச 18, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
திருச்சூர்: கேரளாவில் உள்ள கல்லூரியில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கருத்தரங்கு நடத்துவது தொடர்பாக இரு மாணவர் அமைப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜ., மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கான
CAA, Kerala, Trissur, ABVP, SFI, Protest, Clash, குடியுரிமைசட்டம், கேரளா, போராட்டம், மோதல், ஏபிவிபி, எஸ்எப்ஐ,

இந்த செய்தியை கேட்க


திருச்சூர்: கேரளாவில் உள்ள கல்லூரியில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த கருத்தரங்கு நடத்துவது தொடர்பாக இரு மாணவர் அமைப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜ., மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கான முயற்சிகள் நடந்து வந்த நிலையில், எஸ்.எப்.ஐ., மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்தரங்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏபிவிபி அமைப்பினர், கல்லூரி வளாகத்தின் வெளியே சாலையோரத்தில் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்தனர்.


latest tamil news



மேலும், கருத்தரங்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஏபிவிபி சார்பில், கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு நடத்தி கருத்தரங்குக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால், மாணவர்கள் அதை ஏற்காமல் வகுப்புக்கு சென்றதால் வகுப்பறைக்குள் நுழைந்த சிலர், புறக்கணித்துவிட்டு வருமாறு கேட்டுள்ளனர்.
ஆத்திரமடைந்த எஸ்.எப்.ஐ., அமைப்பினர், ஏபிவிபி அமைப்பினரை தாக்கினர். ஒருவரை ஒருவர் பலமாக தாக்கியதால், ஏபிவிபி.,யை சேர்ந்த ஒருவரும் தாக்குதலை தடுக்க முயன்ற இரண்டு பேரும் காயம் அடைந்தனர். மாணவிகள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-டிச-201921:45:02 IST Report Abuse
Ganesan Madurai இந்த சட்டத்தால் பாவாடை கூட்டமும் பயன் பெறும் என லாரன்ஸ் பாவாடைக்கு தெரியுமா?
Rate this:
Cancel
18-டிச-201921:43:38 IST Report Abuse
Ganesan Madurai கபோதி கான்கிரஸ் இடதுசாரி முல்லா பக்கிகள் கேரளாவை நாசம் செய்துவிட்டார்கள். அதானால் தான் கேரளா கூட்டம் அரபுநாடுகளில் தெருவை கூட்டுகிறது.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
18-டிச-201921:05:26 IST Report Abuse
thulakol இவனுகளுக்கு காங்கிரஸ் கம்னுனிஸ்ட்கள் வோட்டுக்கா ரொம்ப இடம் அளித்து விட்டார்கள் அத்துடன் நாட்டையும் விற்றுவிட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X