பொது செய்தி

இந்தியா

மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உ.பி., அரசு முடிவு

Updated : டிச 19, 2019 | Added : டிச 19, 2019 | கருத்துகள் (67)
Share
Advertisement
லக்னோ : கான்பூரில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, படியேறும் போது தடுமாறி விழுந்தார். அவர் தடுக்கி விழுந்த படியை, இடித்து சீரமைக்க, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.உ.பி., மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் நடந்த 'நமாமி கங்கா' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். படகு பயணத்தில் கங்கையை ஆய்வு செய்து அவர் திரும்பும்போது, படி ஏறுகையில்
PM,Modi,kanpur,Prime_Minister,Narendra_Modi,Namami_Gange,step,Atal_ghat,UttarPradesh,உத்தரபிரதேசம்

இந்த செய்தியை கேட்க

லக்னோ : கான்பூரில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, படியேறும் போது தடுமாறி விழுந்தார். அவர் தடுக்கி விழுந்த படியை, இடித்து சீரமைக்க, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.

உ.பி., மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் நடந்த 'நமாமி கங்கா' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். படகு பயணத்தில் கங்கையை ஆய்வு செய்து அவர் திரும்பும்போது, படி ஏறுகையில் தடுமாறி விழுந்தார். அவரை, எஸ்.பி.ஜி., வீரர்கள் தாங்கி பிடித்தனர். பிரதமருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் அப்படிக்கட்டுகளின் உயரம் சீரற்றதாக இருப்பதால், அதனை இடித்துக்கட்ட உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil newsஇதுகுறித்து அம்மண்டல கமிஷனர் பாப்டே கூறுகையில், 'பிரதமர் மோடி தடுமாறி விழுந்த படிக்கட்டின் உயரம் மட்டும், மற்ற படிகட்டுகளிலிருந்து வேறுபடுகிறது. அப்படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் அதனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே வேறு சிலரும் அப்படியில் தடுமாறி விழுந்துள்ளனர்' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-டிச-201916:15:59 IST Report Abuse
skv srinivasankrishnaveni அவரின் வயது அருபத்தொன்பது ஐயா இந்தவயசுக்கு அரசுலேந்துவேலைபார்த்தவா எல்லாம் பணிஓய்வுபெற்று அக்காடான்னு இருக்காங்க ஆனால் இவர் மக்களுக்கு என்று உழைத்துக்கொண்டேயிருக்காங்க வெரி ஸ்ட்ரிக்ட் இந்த unavu raahul pola pletpleta samoosa mulungakleengka vaaykkuvandhadhaipesaradhum ille elimaiyin moththa uruvamaa irukkaaru thanadu varuvaaylepala elaikal padikka udhaviyum seyraaru ஆனால் ooraankaasule ulaikkaamal thunnukoluththa kaan kires kaarangkalaatta m illeengka avarukku than naadum thanadhumakkalum nannaairukkanum enbadhuthaan kolkai
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
20-டிச-201911:55:03 IST Report Abuse
karutthu ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்களே அது தானா இது ?
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
19-டிச-201919:40:19 IST Report Abuse
TamilArasan இங்கு நக்கல் செய்யும் பலருக்கு... இன்று மோடிக்கு வயது 69 - உங்களில் எத்தனை பேர் இந்த வயதில் நடக்கும் நிலையில் இருக்க போகிறீர்கள் என்று பாப்போம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X