சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேராசிரியை தற்கொலை: பேராசிரியர் கைது

Added : டிச 19, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: சென்னை தனியார் கல்லூரியின் தெலுங்கு பிரிவு முன்னாள் பேராசிரியை ஹரி சாந்தி, கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரி முதல் தள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி தற்கொலைக்கு தூண்டியதாக அதே தெலுங்கு பிரிவுஉதவிபேராசிரியர் நடராஜன் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
19-டிச-201921:14:17 IST Report Abuse
Nallavan Nallavan ஏமண்டி-செப்பண்டி சாவுக்கு ஒரு தமிழன் காரணமா இருந்துருக்கான் ...... இதுக்குப் பெருமைப்படவும் ஒரு கும்பல் இருக்கு நம்ம மாநிலத்துல ........
Rate this:
Share this comment
Vittal Anand - Chennai,இந்தியா
20-டிச-201904:49:35 IST Report Abuse
Vittal Anandசுடலையின் தாய்மொழி பெண் சுடலையின் பிழைப்பு மொழிக்காரன் . யார் பக்கம் சாய்வது ?அறிக்கை விடவேண்டுமே...
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
19-டிச-201920:33:21 IST Report Abuse
Krishna There are Too Many False Cases (atleast 50%) & Extreme Harassments in India especially against Men With “Anti-Men Propaganda & Actions” by News Hungry Media, Case Hungry Police & Courts, Vested “AntiMen & Women Fanatics” & Vote-Hungry Politicians which are Grave Misuses-Terrorism Against Constitutional Guarantees of Fundamental Rights. Hence, Media-Police- Rulers-Courts Not Detecting & Punishing Such False Complainants (99% are so Just for Vested Criminal Case Hungriness), Must Be Dismissed, Stripped of Citisenship & Banned from Any Public-Social Services Being Anti-People & As People are Losing Faith. Anti-Men Parties Must Remember that Men-folk are already Uniting & Acting-Remember that Congress was Defeated Just Because of Its Anti-Men Pro women Laws-Rules Etc & Not Because of Corruption etc (People Know That Every Party is Cheap, Dirty, Misuse Powers incl. Heavy Corruption & loot).
Rate this:
Share this comment
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
19-டிச-201920:03:21 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao ஒரேகல்லூரி, ஒரே துறையில் பேராசிரியர்களாகப் பனி புரிந்துள்ளனர். அதில் பெண் பள்ளியில் பணி கிடைத்ததும் விட்டு சென்றுள்ளார். எவ்வளவோ இடங்களில் நடப்பதுதான் இது. அவுட் ஆப் சைட், அவுட் ஆப் மைண்ட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X