ஐ ஆப் மெட்ராஸ் பார்ட் 2

Added : டிச 20, 2019
Share
Advertisement
ஐ ஆப் மெட்ராஸ் பார்ட் 2

சென்னை போட்டோ வாக் குழுவின் சார்பாக ஐ ஆப் மெட்ராஸ் என்ற புகைப்பட கண்காட்சி சமீபத்தில் நடந்து முடிந்தது.கண்காட்சி வருவதற்கு முன்பாக அதில் இடம் பெறப்போகும் படங்களை பாலசுப்பிரமணியம் மூலமாக வாங்கி முன்கூட்டியே கட்டுரையை படங்களுடன் பிரசுரித்திருந்தேன்.

கண்காட்சி நடந்த போது மற்றவர்களைப் போலவே நானும் ஆர்வமாக சென்றிருந்தேன் நிறைய புதிய படங்கள் இடம் பெற்றிருந்தன.

அதில் ஜிந்தா ேஷக் மொய்தீன்,செபஸ்டின்,பாண்டியன்,மனு சஞ்சு,பாஷா அமீன்,ப்ரீத்தி,அனில்குமார் உள்ளீட்ட பலரது படங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

மனதில் நின்ற அந்த படங்கள் உங்கள் கண் முன் கொண்டுவந்து நிறுத்தவதற்காகஐ ஆப் மெட்ராஸ் பார்ட் டூ என்ற தலைப்பில் என்னைக் கவர்ந்த படங்களை மீண்டும் தந்துள்ளேன் யார் கண்டது பார்ட் 3 யும் வரலாம்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X