பா.ஜ.,வின் தவறை புரிய வையுங்கள் : ஓவைசி

Updated : டிச 22, 2019 | Added : டிச 22, 2019 | கருத்துகள் (93)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத் : குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி, அதன் மூலம் கருப்பு சட்டம் எவ்வளவு தவறானது என பா.ஜ., வுக்கு புரிய வையுங்கள் என ஏஐஎம்ஐஎம் இயக்க தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.






ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், யாரெல்லாம் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறீர்களோ அவர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே தேசியக் கொடி ஏற்றி வையுங்கள். இந்த தகவல், கருப்பு சட்டம், எத்தகைய தவறை பா.ஜ., செய்துள்ளது என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும். இது இஸ்லாமியர்களுக்கான போராட்டம் மட்டும் இல்லை. தலித், எஸ்சி, எஸ்டி.,க்களுக்கானதும் தான். இதை சொல்வதால் நான் எப்படி துரோகி ஆக முடியும்? நான் பிறப்பால் இந்தியன் என்றார்.




தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது மக்கள் அமைதி மற்றும் அகிம்சையை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் அரசியலமைப்பு பாதுகாப்பு தினத்தை உருவாக்குங்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
25-டிச-201914:24:07 IST Report Abuse
sankar மிக சரியான அவசியமான சட்டம் - ஒவ்வொன்றாக சாதித்து - இவர்களுக்கு மாற்று இல்லை என்று மக்கள் முடிவுக்கு வந்து விட்டனர் - ஆகவே பிஜேபியை எதிர்க்க இதை தவிர இவர்களுக்கு வேறு வழியே இல்லை
Rate this:
Share this comment
Cancel
BJP TEAM - மதுரை,இந்தியா
23-டிச-201902:15:03 IST Report Abuse
BJP TEAM இவனே ஒரு தீவிரவாதி
Rate this:
Share this comment
Cancel
BJP TEAM - மதுரை,இந்தியா
23-டிச-201902:14:52 IST Report Abuse
BJP TEAM இவனுக்கு முதலில் இந்திய குடியுரிமையை ரத்து செய்யுங்கள்
Rate this:
Share this comment
Kumar periyaar - Chennai,இந்தியா
23-டிச-201914:57:46 IST Report Abuse
Kumar periyaarதம்பி மதத்திற்கு அப்பறம் ஜாதியால் உனக்கு தான் வரும் இந்த குடியுரிமை சட்டம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X