அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் ஸ்டாலின் வாகனம் வழிமறிப்பு

Added : டிச 22, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை:மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாகனத்தை திமுக தொண்டர்கள் வழிமறித்தனர்.மதுரை வடக்கு செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் அவர்களை மாற்ற கோரியும், பணம் வாங்கி கொண்டு உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ததாகவும் , நேர்மையாக உழைக்கும் கழக தொண்டர்களுக்கு மதிப்பு அளிக்காததாகவும் கோரி மூர்த்தி, .மணிமாறனை மாற்றுக என்று 200 க்கும்

மதுரை:மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாகனத்தை திமுக தொண்டர்கள் வழிமறித்தனர்.

மதுரை வடக்கு செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் அவர்களை மாற்ற கோரியும், பணம் வாங்கி கொண்டு உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ததாகவும் , நேர்மையாக உழைக்கும் கழக தொண்டர்களுக்கு மதிப்பு அளிக்காததாகவும் கோரி மூர்த்தி, .மணிமாறனை மாற்றுக என்று 200 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நிர்வாகிகள் கோஷமிட்டு புகார் மனு அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
23-டிச-201910:50:11 IST Report Abuse
sridhar சொந்த கட்சிக்காரனுக்கு அனுமதி இல்லை, மூத்த தலைவர்கள் கூட பக்கத்தில் உட்கார அனுமதி இல்லை. உனக்கு Pakistan முஸ்லீம் கேட்குதா. ஒரு ஆயிரம் பேரை அறிவாலயத்தில் வச்சுக்கரியா. ‘ எல்லாம் ‘ கேட்பான்.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
22-டிச-201923:27:13 IST Report Abuse
mindum vasantham பங்களாதேஷ் கட்சில்லாம் அப்பிடி தான்
Rate this:
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
22-டிச-201923:24:38 IST Report Abuse
ezhumalaiyaan எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X