கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உயர்நீதிமன்ற பெயர் மாற்றம்: நிராகரிப்பு

Added : டிச 23, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் கோரி மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு சென்னை உயர்நீதிமன்ற வரம்பிற்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் வருவதால் பெயர் மாற்ற இயலாது என மத்திய சட்ட அமைச்சகம் அளித்த பரிந்துரையை நிராகரித்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
24-டிச-201911:24:19 IST Report Abuse
PR Makudeswaran பெயர் மாற்றம் என்பது கண் துடைப்பு மற்றும் மக்களை ஏமாற்றும் வேலை. தமிழ் நாடு என்று பெயர் மாற்றியதால் பாலும் தேனும் ஓடவில்லை. அரசியல் வாதிகளின் ஆட்டம் தான். அதிகாரிகளின் மெத்தனமும் கூடுதலாகிவிட்டன தி மு க வழி காண்பித்தது.மற்ற மாநிலங்களும் இந்த வழியில் தான்.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
23-டிச-201923:38:09 IST Report Abuse
natarajan s இந்தியாவில் உள்ள மூன்று சார்ட்டர் உயர் நீதிமன்றங்களில் மெட்ராஸ் உயர்நீதிமன்றமும் ஒன்று. அதன் பெயரை மாற்றுவதால் என்ன பயன் கிடைக்கும் என்று புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X