இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : டிச 24, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

வாஷிங்டன்: குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கண்டித்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள், வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில், மஹாத்மா காந்தி சிலை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-டிச-201912:39:11 IST Report Abuse
Rasheel வெளி நாட்டில் இருந்து பிழைக்க உழைக்க வந்த ஜென்மம் இங்கு கொடி பிடிக்க விடலாமா? அரசாங்கம் முதுகு எலும்போடு நடந்துள்ளது. 70 ஆண்டு காங்கிரஸ் அரசை போல் இல்லாமல். இதே தான் பங்க்ளைடேஷி முஸ்லீம் எதிர்த்தும் நடக்க வேண்டும். மண்ணின் மைந்தனுக்கு வேலை இல்லை. இதில் வெளி நாட்டுக்கு கலவரக்காரனுக்கு ஆதரவாக அக்கப்போர்? இந்தியனுக்கு மூளை முட்டியில் உள்ளது??
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
24-டிச-201908:08:55 IST Report Abuse
a natanasabapathy Ithanaal thaan trump unkalai thuratha vum yenkiraar paditha muttaalkal amerikka thamizharkallum ullaarkal polum
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
24-டிச-201907:13:10 IST Report Abuse
natarajan s சமூகநீதி அடைப்படையில் இட ஒதுக்கீட்டில் படித்தவர்களாக இருப்பார்கள். அதுதான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X