உத்தவ் பற்றி விமர்சித்தவருக்கு மொட்டை

Added : டிச 24, 2019 | கருத்துகள் (17)
Advertisement
uttav,உத்தவ்,மொட்டை

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை வடாலா பகுதியை சேர்ந்தவர், ஹிராமனி திவாரி, 30. குடியரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய, ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை, முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டித்தார்.

இதை விமர்சித்து, சமுக வலைதளத்தில், திவாரி, கருத்து பதிவிட்டிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், திவாரி வீட்டுக்குள் சென்று, அவரை வெளியே இழுத்து வந்து, சரமாரியாக தாக்கி, தலையை மொட்டையடித்தனர். இது பற்றி, போலீசில் திவாரி புகார் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-டிச-201917:11:34 IST Report Abuse
Endrum Indian ஆட்சியில் இல்லாதப்போவே இந்த ராவண சேனை இப்படித்தான் செய்து கொண்டிருந்தது இப்போ ஆட்சியில் இருப்பதால் அச்சு அசலாக திரிணாமுல் கட்சி கு(தொ)ண்டர்கள் போல நடந்து கொள்கிறார்கள். அவ்வளவே ??
Rate this:
Share this comment
Cancel
Suppan - Mumbai,இந்தியா
24-டிச-201916:03:27 IST Report Abuse
Suppan இதுதான் கருத்துச் சுதந்திரம்
Rate this:
Share this comment
Cancel
24-டிச-201913:58:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இங்கே கூட தெண்டம் , பொய்ஹிண்டுபுரம் என்று இரண்டுபேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் , அவர்களுக்கும் மொட்டை போட்டால் நன்றாக இருக்கும்
Rate this:
Share this comment
Suri - Chennai,இந்தியா
24-டிச-201915:58:15 IST Report Abuse
Suriஆனாலும் இவ்வளவு காண்டு ஆகாது... .கருத்து சுதந்திரம் இந்த நாட்டின் அடிநாதம்...பீ ஜெ பீ ( உங்களுக்கு கான் கிரஸ் போல எனக்கு பி ஜெ பி ..பீ ஜெ பீ...இப்போ உட்கருத்து புரியும் என்று நினைக்கிறேன் ) உடன் பழக்கம் வைத்த காரணத்தால் இந்த விட்ட குறை தோட்ட குறை தோஷம்.. சரியாகிவிடுவார்கள்.......
Rate this:
Share this comment
Ramesh - Bangalore,இந்தியா
24-டிச-201918:14:28 IST Report Abuse
Rameshஇந்திரா காந்திக்கு எதிராக ஜுட்ஜ்மெண்ட் கொடுத்த உயர் நீதி மன்ற நீதிபதியை நீதி மன்ற வளாகத்தில் கொன்றனர் ...8000+ சீக்கிய மக்களை கொன்ற கட்சி ....எமெர்ஜெண்சி கொண்டு வந்து நாட்டை /ஜனநாயக கொலை செய்த காங்கிரஸ் ...நடிப்பு ...மக்கள் மாக்களாய் இருக்கும் வரை ஒன்றும் செய்வதற்கில்லை .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X