சேதத்திற்கு இழப்பீடு: கலவரக்காரர்களுக்கு உ.பி., அரசு நோட்டீஸ்

Updated : டிச 25, 2019 | Added : டிச 25, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
ராம்பூர் : குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும்படி 28 பேருக்கு உத்தர பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உ.பி.,யில் பல இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150 பேர்
உ.பி., கலவரம், குடியுரிமை சட்டம், இழப்பீடு, கலவரக்காரர்கள்,  Yogi Adityanath, Protest Damages

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராம்பூர் : குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும்படி 28 பேருக்கு உத்தர பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உ.பி.,யில் பல இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பொதுச் சொத்தை சேதப்படுத்தியோரை கண்டறிந்து அவர்களின் சொத்து ஏலத்தில் விடப்பட்டு அதில் கிடைக்கும் பணம் அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும் என்றார். இதன்படி முசாபர் நகரில் 60 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


latest tamil newsஇந்நிலையில், கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக ரூ.14.86 லட்சம் இழப்பீடு வழங்கும்படி 28 பேருக்கு உ.பி., அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போலீஸ் ஹெல்மெட், லத்தி மற்றும் பெல்லட்களை சேதப்படுத்தியதற்காகவும் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shivakumar Gk - Bangalore,இந்தியா
26-டிச-201908:45:01 IST Report Abuse
Shivakumar Gk சரியான நடவடிக்கை வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-டிச-201905:16:49 IST Report Abuse
skv srinivasankrishnaveni கட்டிவச்சு உதைக்கவேண்டும் கலகம் பண்ணவே பயம் வரமாதிரி இருக்கவேண்டும்
Rate this:
Cancel
VIJAIAN -  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201921:47:48 IST Report Abuse
VIJAIAN Actually this should be collected from all Jamaths as they are ones inciting violence in our country!!!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X