பொது செய்தி

இந்தியா

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு அறிவிப்பு

Updated : டிச 26, 2019 | Added : டிச 26, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 இளையராஜாவுக்கு, ஹரிவராசனம், விருது,கேரள அரசு, அறிவிப்பு

திருவனந்தபுரம்: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும் கேரள அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை தேவசம் போர்டும், கேரள மாநில அரசும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி வருகிறது. சபரிமலையின் புகழை பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதினை இதற்கு முன்னதாக, கே.ஜே.யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் ஜன.,15ம் தேதி ஹரிவராசனம் விருது வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், 'Worshipful Music Genius' என்ற பட்டமும் வழங்கப்படுகிறது. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jai Hinth - chennai,இந்தியா
27-டிச-201910:37:43 IST Report Abuse
Jai Hinth சப்தததை சரியான வழிகளில் பிரித்தெடுத்த மகான் . இவர் இசையில் பாடலில் உயிர் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
27-டிச-201907:08:50 IST Report Abuse
aryajaffna மகனை ஒழுங்காக வளர்க தெரியாத , அவனை மூர்க்கனாக்கிய இவருக்கு , விருதா ? குடும்பத்துடன் சவுதிக்கு ஏற்றி விட வேண்டியது தானே ?
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
27-டிச-201908:27:01 IST Report Abuse
Rajasதனிப்பட்ட வாழக்கையை பேச கூடாது. அவரின் இசை ஞானத்தை பற்றி மட்டுமே பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் இந்தியாவில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் என்ன அநியாயம் செய்கிறார்கள்....
Rate this:
Share this comment
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
27-டிச-201910:35:15 IST Report Abuse
aryajaffnaதனிப்பட்ட வாழ்க்கை ??? ஒரு குடும்பத்தை ஒழுங்க நடத்த முடியாதவன் இசையை கேற்கும் பொது காத்து தானே வலிக்கின்றது , எங்கோ வாழ்ந்தாலும் , இந்தியாவும் இந்தியா கலாச்சாரமும் தவிர்க்க முடியாதது ( சிங்கப்பூரில் போய் பார்க்கவும் ) . சமயம் மாறுவதை எக்காரணம் கொண்டும் ஏற்று கொள்ள முடியாது. கிறிஸ்தவராக இருந்தாலும் ஜேசுதாஸ் அவர்களை ஏற்று கொள்ள முடியும் , ஏனெனில் அவர் கலாசாரம் மாறவில்லை....
Rate this:
Share this comment
Cancel
27-டிச-201905:16:12 IST Report Abuse
Viswam, Mumbai இளையராஜா தமிழ் நாட்டின் பொக்கிஷம். எத்தனை அவார்டுகள் கொடுத்தாலும் தகும். பக்தி மார்கத்தில் என்றோ வந்து விட்ட ராஜா வெளிப்படையாக இந்து மதத்தை சிறிதும் விட்டு கொடுக்காமல் ஆதரிப்பது வேண்டுமானால் பகுத்தறிவு என்ற போர்வையில் சிலருக்கு (தகரமுத்து, கரிசல்காட்டு மண்ராஜா, மூர்க்க மற்றும் பல கழக குஞ்சுகள்) பிடிக்காமல் போகலாம், ஆனால் அவரின் சங்கீதம் மௌனமாக தன் பணியை என்றும் உலகத்தில் நிலைக்க செய்து கொண்டிருக்கும். மிஷனரி கையில் அடமானம் போகும் கேரள அரசியல் தலைகளை மீறி மெதுவாக அங்கிகாரம் செய்ய வந்ததை பாராட்டுவோம்.ராஜா ராஜா தான். விருதுகள் கௌரவிக்கபடுகின்றன!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X