நான் இந்து என்பதால் பாகுபாடு: முன்னாள் பாக்., வீரர்

Added : டிச 26, 2019 | கருத்துகள் (72)
Share
Advertisement
கராச்சி: நான் ஒரு இந்து என்பதால் சில பாக்., வீரர்கள் என்னுடன் பேசவோ, உணவருந்தவோ மாட்டார்கள் என பாக்., முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா குறித்து அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் சமீபத்தில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். அக்தர் கூறுகையில்,
Pakistan, CricketPlayer, DanishKaneria, Hindu, இந்து, பாக், பாகிஸ்தான், கிரிக்கெட், வீரர், டேனிஷ்கனேரியா, பாகுபாடு

கராச்சி: நான் ஒரு இந்து என்பதால் சில பாக்., வீரர்கள் என்னுடன் பேசவோ, உணவருந்தவோ மாட்டார்கள் என பாக்., முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா குறித்து அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் சமீபத்தில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். அக்தர் கூறுகையில், இந்துவான டேனிஷ் கனேரியாவிடம் சக பாக்., வீரர்கள் பாகுபாடு காட்டினர். சில வீரர்கள் அவருடன் ஒன்றாக டேபிளில் அமர்ந்து உணவருந்த மாட்டார்கள். அவர் எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மற்றவர்கள் மூலம் பாராட்டோ, அங்கீகாரமோ கிடைத்ததில்லை, என்றார்.


latest tamil news



அக்தரின் கருத்து குறித்து டேனிஷ் கனேரியா கூறியதாவது: நான் இந்து என்பதால் என்னுடன் ஒன்றாக டேபிளில் உணவருந்த மாட்டார்கள் என அக்தர் கூறியது உண்மைதான். இந்து என்ற ஒரே காரணத்திற்காக சில வீரர்கள் என்னுடன் பேச மறுத்தனர். அவர்கள் குறித்து வெளிப்படுத்த முன்பு தைரியம் இல்லை. ஆனால், தற்போது அதனை வெளிப்படுத்தும் தைரியம் இருக்கிறது. விரைவில் அவர்களை பற்றி கூறுவேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
28-டிச-201915:51:53 IST Report Abuse
Endrum Indian சுடலை மம்தா சோனியா பிரியங்கா ரவுல் வின்சி என்ன சொல்கின்றீர்கள் இதற்கு????ஒரு பெரிய போராட்டம் பண்ண வேண்டியது தானே. No Chance . இந்துவுக்கு நாங்கள் ஆதரவளிப்பதில்லை. என்ன இந்து எதிர்ப்பாளர்கள் சரி தானே நான் சொல்வது.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
27-டிச-201921:05:17 IST Report Abuse
Indian  Ravichandran இஸ்லாமின் உண்மையான முகம் இப்போதுதான் தெரியுமா என்ன. இஸ்லாம் என்பது ஒருபோதும் அமைதி மார்க்கம் இல்லை. மற்ற மதத்தினர் காபிர்கள் மற்றும் ஷைத்தான்கள், நான் பார்க்காத பழகாத இஸ்லாம் நண்பர்கள் இல்லை என் முன்னே சகோதரனை போலவும் பின்னால் அடுத்த முஸ்லீம் உடன் பேசும்போது காபிர் என்ன சொல்றான் என கேட்பார்கள், இதை இன்னும் ஹிந்துக்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
27-டிச-201921:04:53 IST Report Abuse
Indian  Ravichandran இஸ்லாமின் உண்மையான முகம் இப்போதுதான் தெரியுமா என்ன. இஸ்லாம் என்பது ஒருபோதும் அமைதி மார்க்கம் இல்லை. மற்ற மதத்தினர் காபிர்கள் மற்றும் ஷைத்தான்கள், நான் பார்க்காத பழகாத இஸ்லாம் நண்பர்கள் இல்லை என் முன்னே சகோதரனை போலவும் பின்னால் அடுத்த முஸ்லீம் உடன் பேசும்போது காபிர் என்ன சொல்றான் என கேட்பார்கள், இதை இன்னும் ஹிந்துக்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.
Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
27-டிச-201923:23:48 IST Report Abuse
Rasheelமுற்றிலும் உண்மை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X