இந்திய முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை: வக்பு வாரிய தலைவர்

Added : டிச 27, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: 'தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியிடுவது குறித்து, இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை' என உ.பி., மாநில ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி கூறினார்.தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து, அவர் கூறியதாவது: நம் நாட்டுக்குள் ஊடுருவி, அச்சுறுத்தல் விளைவிப்பவர்களை அடையாளம் காணவே, தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல்
CAA,NRC,Muslims,no_CAB,no_NRC,wasim_rizvi,UPSCWB_Chairman,Hindustani_Muslims,முஸ்லிம்,முஸ்லீம்,தேசிய_குடிமக்கள்_பதிவேடு,வக்பு_வாரிய_தலைவர்

புதுடில்லி: 'தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியிடுவது குறித்து, இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை' என உ.பி., மாநில ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி கூறினார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து, அவர் கூறியதாவது: நம் நாட்டுக்குள் ஊடுருவி, அச்சுறுத்தல் விளைவிப்பவர்களை அடையாளம் காணவே, தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை.


latest tamil news



இந்த ஊடுருவல்காரர்கள், திரிணமுல் காங்., மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் ஓட்டு வங்கியாக உள்ளனர். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டையை, காங்., அரசு வினியோகித்தது. இந்த குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியிடப்பட்டால், அவர்களின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
28-டிச-201914:32:04 IST Report Abuse
Rafi இந்திய மக்கள் அனைவரும் தான் அச்சப்படும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள். உன்னுடைய பதவி இன்று பேச வற்புறுத்தப்பட்டிருக்கு.
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
27-டிச-201914:53:45 IST Report Abuse
Indian  Ravichandran சரியாக சொன்னீர்கள் சார், காங்கிரஸ் துடிப்பதற்கு காரணமே, கண்டவனுக்கும் அடையாள அட்டை கொடுத்து ஒட்டு வங்கியாக வைத்ததுதான். இதில் இப்பொது மம்தாவும் சோடலினும் சேர்ந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே இல்லீகல் குடியேறிகள் இருபத்தி ஐந்து லட்சம் பேராம் அவர்கள் ஒட்டு அனைத்தும் சோடலினுக்கு போகிறது அதான் சிறுபான்மை இனம் என்ற வேஷம் கட்டி சோடலின் ஆட்டம் போட கரணம்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
27-டிச-201914:15:15 IST Report Abuse
unmaitamil உங்களை போல் உண்மை சொல்பவர்களை, போராட தூண்டும் பொய்யர்களுக்கும், கயவர்களுக்கும் பிடிக்காது. இவர்களைப்போல் நீங்களும் விலை போய்விட்டர்கள் என ஓலமிடுவர். காரணம், BJP, மோடி என்று பயத்தில் புலம்பி, புலம்பி காய்ச்சல் வந்து, இவர்கள் மனோவியாதியில் வாழ்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X